• Login
Friday, June 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரிந்து சென்ற மனைவி.. தேடிச்சென்று சைக்கோ கணவன் செய்த கொடூர செயல்.. பதறவைக்கும் சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 19, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பிரிந்து சென்ற மனைவி.. தேடிச்சென்று சைக்கோ கணவன் செய்த கொடூர செயல்.. பதறவைக்கும் சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 19, 2026 6:38 PM IST

கருத்து வேறுபாட்டால் அடிக்கடி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

படம் (ஏஐ)
படம் (ஏஐ)

சத்தீஸ்கரில் பிரிந்து சென்ற மனைவியை தேடி சென்று தாக்கிய சைக்கோ கணவனால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தீஸ்கர் மாநிலம் கோரியா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஜிதேந்திர காசியா என்பவரைக் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். ஆரம்பத்தில் இணை பிரியா ஜோடியாக இருந்த தம்பதிக்குள் நாளடைவில் விரிசல் விழ, கருத்து வேறுபாட்டால் அடிக்கடி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் கணவனுடனான பேச்சுவார்த்தை இப்பெண் குறைத்துக் கொண்டார். அதில் புத்தி மாறிய ஜிதேந்திரா தனது மனைவிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருப்பதாக நினைத்து சந்தேக புத்திக்குள் புகுந்துள்ளார்.

அதனால் மனைவியை வெளியே விடாமல் வீட்டிற்குள் பூட்டி வைத்து சித்ரவதை செய்ய ஒருகட்டத்தில் இப்பெண் கணவனின் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் வேறு பகுதியில் வசிக்கும் மனைவியைச் சந்திக்கச் சென்ற ஜிதேந்திரா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடத்தையில் குறை கூறி ஊர்க்காரர்கள் முன்னே களங்கம் விளைவித்துள்ளார். அதை தட்டி கேட்டு எதிர்த்து நின்ற மனைவியின் கைகளைக் கட்டி கண்மூடித்தனமாகத் தாக்கி காயப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில், மனைவிக்கு மொட்டையடித்துக் கரி மற்றும் எஞ்சின் ஆயிலை ஊற்றித் தேய்த்துத் துன்புறுத்தியுள்ளார். மேலும் சிறுநீரை குடிக்கச் சொல்லி தன் குழந்தைகளை முன்பே மனைவியை சித்ரவதை செய்துள்ளார். மேலும் பிள்ளைகளை விட்டும், மனைவியை அடிக்கக் கூறி கட்டாயப்படுத்தியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ வெளியாகி சத்தீஸ்கரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளி ஜிதேந்திராவை கைது செய்துள்ளனர். சத்தீஸ்கரில் பிரிந்து சென்ற மனைவியை தேடி சென்று தாக்கிய சைக்கோ கணவனால் பரபரப்பு ஏற்பட்டது.

Read More

Previous Post

Tamilmirror Online || அடையாளம் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்

Next Post

Akshara Gupta | 15 வயதில் 306 ரன்கள்… 126 பந்துகளில் மிரட்டல் அடி.. யார் இந்த பெண் சூர்யவன்ஷி?

Next Post
Akshara Gupta | 15 வயதில் 306 ரன்கள்… 126 பந்துகளில் மிரட்டல் அடி.. யார் இந்த பெண் சூர்யவன்ஷி?

Akshara Gupta | 15 வயதில் 306 ரன்கள்… 126 பந்துகளில் மிரட்டல் அடி.. யார் இந்த பெண் சூர்யவன்ஷி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin