• Login
Wednesday, June 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சட்டவிரோதமாக கொண்டு வந்த சவர்க்காரம் மற்றும் ஷாம்பு பறிமுதல்

GenevaTimes by GenevaTimes
June 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சட்டவிரோதமாக கொண்டு வந்த சவர்க்காரம் மற்றும் ஷாம்பு பறிமுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இலங்கை கடற்படையினர் கற்பிட்டி, கண்டக்குழி குடா கடற்கரை பகுதியில் திங்கட்கிழமை (15) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நுகர்வு பொருட்கள் அடங்கிய இரண்டு படகுகளைக் கைப்பற்றியுள்ளனர்.


வடமேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட ‘இலங்கை கடற்படை கப்பல் விஜய’ நிறுவனத்தினர், கண்டக்குழி குடா கடற்கரை பகுதியில் இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு படகுகளை சோதனையிட்டதில், அவற்றிலிருந்த முப்பது (30) பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.


குறித்த பொதிகளை சோதனையிட்டதில், சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் எட்டாயிரத்து நூறு (8,100) சவர்க்காரங்கள் மற்றும் எட்டாயிரத்து அறுநூற்று நாற்பது (8,640) ஷாம்பு பக்கெட்டுகள். கைப்பற்றப்பட்டன.


மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் படகுகள் கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


எம்.எச்.எம்.சியாஜ்



 



Read More

Previous Post

லஹாட் டத்துவில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேர் கைது | Makkal Osai

Next Post

அதிபர் பதவியை வைத்து Gambling செய்யும் டிரம்ப்? 3 மாசத்துல கொள்ளை லாபம் பார்த்திருக்கிறாரே..!! | Trump’s Shocking 3,600 Stock Trades in 90 Days: Portfolio Reveals Hundreds of Millions in Feverish Trading

Next Post
அதிபர் பதவியை வைத்து Gambling செய்யும் டிரம்ப்? 3 மாசத்துல கொள்ளை லாபம் பார்த்திருக்கிறாரே..!! | Trump’s Shocking 3,600 Stock Trades in 90 Days: Portfolio Reveals Hundreds of Millions in Feverish Trading

அதிபர் பதவியை வைத்து Gambling செய்யும் டிரம்ப்? 3 மாசத்துல கொள்ளை லாபம் பார்த்திருக்கிறாரே..!! | Trump's Shocking 3,600 Stock Trades in 90 Days: Portfolio Reveals Hundreds of Millions in Feverish Trading

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin