• Login
Monday, June 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

13(B)TS Celebration | 13 ஆண்டுகள் நிறைவு… பல லட்சம் ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடிய BTS இசைக்குழு! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 15, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
13(B)TS Celebration | 13 ஆண்டுகள் நிறைவு… பல லட்சம் ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடிய BTS இசைக்குழு! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 15, 2026 10:47 AM IST

புகழ்பெற்ற இந்த தென் கொரிய இசைக்குழு, ராணுவப் பயிற்சிக்குப் பிறகு மீண்டும் முழு குழுவாக (7 உறுப்பினர்கள்) இணைந்து கொண்டாடிய முதல் ஆண்டு விழா இதுவாகும்.

BTS இசைக்குழுவினர் கொண்டாட்டம்
BTS இசைக்குழுவினர் கொண்டாட்டம்

BTS இசைக்குழு தனது 13ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி பிரமாண்ட இசைக் கச்சேரியை நடத்தியது. தென்கொரியாவை சேர்ந்த பிடிஎஸ் இசைக்குழுவுக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த இசைக்குழு, 2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், அதன் 13ஆம் ஆண்டு நிறைவு விழாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி, அந்நாட்டின் பூசான் பகுதியில் உள்ள அசியாத் மைதானத்தில் பிடிஎஸ் இசைக் கச்சேரி நடைபெற்றது.

இதில், 1,10,000 ரசிகர்கள் பங்கேற்றனர். இது மட்டுமின்றி 191 நாடுகளில் இருந்து இந்த கச்சேரியை ஆன்லைனில் பல லட்சம் ரசிகர்கள் நேரலையில் கண்டுகளித்தனர். அடுத்ததாக, ஐரோப்பிய நாடுகளில் இந்த இசைக்குழு கச்சேரி நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் பிடிஎஸ் குழு தனது அறிமுக நாளை ரசிகர்களுடன் சேர்ந்து “ஃபெஸ்டா” என்ற பெயரில் திருவிழாவாகக் கொண்டாடும். இந்த ஆண்டின் தீம் “13(B)TS” என்பதாகும். புகழ்பெற்ற இந்த தென் கொரிய இசைக்குழு, ராணுவப் பயிற்சிக்குப் பிறகு மீண்டும் முழு குழுவாக (7 உறுப்பினர்கள்) இணைந்து கொண்டாடிய முதல் ஆண்டு விழா இதுவாகும்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Jun 15, 2026 10:47 AM IST

Read More

Previous Post

AI , ஐடி நிபுணர்கள் வேண்டாம்! எலக்ட்ரீஷியன்கள், வெல்டர்கள் தான் வேண்டும்- ரூட்டை மாற்றும் கூகுள் !! | Google Spends $50 Million Training 300,000 Welders & Electricians in AI Era: Why Skilled Trades Matter for Data Center

Next Post

துனிசியாவை துவம்சம் செய்த சுவீடன் | Makkal Osai

Next Post
துனிசியாவை துவம்சம் செய்த சுவீடன் | Makkal Osai

துனிசியாவை துவம்சம் செய்த சுவீடன் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin