• Login
Sunday, June 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

AN-32 Accident | வெடித்துச் சிதறிய இந்திய விமானப்படை விமானம்… ஐவர் உயிரிழப்பு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 14, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
AN-32 Accident | வெடித்துச் சிதறிய இந்திய விமானப்படை விமானம்… ஐவர் உயிரிழப்பு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 14, 2026 7:31 AM IST

விமான விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

AN-32 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்கள்
AN-32 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்கள்

அசாமில் உள்ள ஜோர்ஹாட் விமானப் படை தளத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.

அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான AN-32 ரக விமானம் சனிக்கிழமை காலை வழக்கமான பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது. ஜோர்ஹாட் விமானப்படைத்தளத்தில் விமானம் தரையிறக்கப்பட்ட போது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முதலில் தீப்பற்றிய நிலையில், கண் இமைக்கும் நேரத்தில் விமானம் வெடித்து சிதறியது.

The Indian Air Force deeply regrets the loss of five personnel in the An-32 accident at Jorhat, Assam.


Sqn Ldr Prashant Singh, Flt Lt Shubham Kumar, Sgt Jitendra Sharma, Agniveervayu Khemaram Kumawat and Agniveervayu Danish Alam made the supreme sacrifice in the line of duty.… pic.twitter.com/9SmOjtS5mU

— Indian Air Force (@IAF_MCC) June 13, 2026

இதில், 5 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. குறிப்பாக விமானப்படை அதிகாரிகள் பிரசாந்த் சிங், ஷூபம் குமார், ஜிதேந்திர ஷர்மா மற்றும் அக்னி வீரர்கள் கீமாராம் குமாவத் மற்றும் டேனிஷ் ஆலம் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர். மேலும் படுகாயம் அடைந்த துணை விமானிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விமான விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

Read More

Previous Post

’ஸ்டாலினும், பழனிசாமியும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள்’

Next Post

IND vs AFG | கேப்டன் ஷுப்மன் கில் செய்த ஒரு பெரிய தவறு… விலை கொடுத்த இந்திய அணி! | விளையாட்டு போட்டோகேலரி

Next Post
IND vs AFG | கேப்டன் ஷுப்மன் கில் செய்த ஒரு பெரிய தவறு… விலை கொடுத்த இந்திய அணி! | விளையாட்டு போட்டோகேலரி

IND vs AFG | கேப்டன் ஷுப்மன் கில் செய்த ஒரு பெரிய தவறு... விலை கொடுத்த இந்திய அணி! | விளையாட்டு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin