• Login
Friday, June 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானிய சொத்துக்களைப் பறிமுதல் செய்கிறது அமெரிக்கா: வளைகுடா நாடுகளுக்கு இழப்பீடு

GenevaTimes by GenevaTimes
June 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானிய சொத்துக்களைப் பறிமுதல் செய்கிறது அமெரிக்கா: வளைகுடா நாடுகளுக்கு இழப்பீடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய கிழக்கு பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக சர்வதேச வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள அந்நாட்டின் சொத்துக்களைப் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.


ஈரானின் தாக்குதலால் வளைகுடா நாடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைப்பதற்கான செலவு மதிப்பீடுகளை வழங்குமாறு அமெரிக்க நிதித்துறை அமைச்சகம் வளைகுடா நாடுகளிடம் கேட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.


இது குறித்து அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

வங்கிக் கணக்குகள்

மேலும் தெரிவித்த அவர், முடக்கப்பட்ட ஈரானிய வங்கிக் கணக்குகளில் இருந்து இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈரானிய சொத்துக்களைப் பறிமுதல் செய்கிறது அமெரிக்கா: வளைகுடா நாடுகளுக்கு இழப்பீடு | Us To Use Frozen Iran Assets For Damages



அத்தோடு, ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்காக ஈரான் அமைத்துள்ள பெர்சியன் வளைகுடா நீரிணை ஆணையத்திற்குச் செலுத்தப்படும் எந்தவொரு கட்டணமும், ஈரானிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் நிதியைக் கொண்டே ஈடு செய்யப்படும் என்றும் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.


கடந்த 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகள் காரணமாக ஐரோப்பா, ஜப்பான், சீனா மற்றும் கத்தார் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல்வேறு வங்கிக் கணக்குகளில் ஈரானுக்குச் சொந்தமான குறைந்தது 100 பில்லியன் டொலர் மதிப்புள்ள நிதி முடக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ஒரே பாதையில் திரும்பியபோது நேர்ந்த விபரீதம் – லோரி மோதி 17 வயது பள்ளி மாணவன் பலி; ஓட்டுநரிடம் போலீஸ் விசாரணை! | Makkal Osai

Next Post

வடகிழக்குப் பகுதியில் ரூ.14 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
வடகிழக்குப் பகுதியில் ரூ.14 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் | India News (இந்தியா செய்திகள்)

வடகிழக்குப் பகுதியில் ரூ.14 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin