• Login
Friday, June 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உளவு பார்த்ததாக அமெரிக்க ஆராய்ச்சியாளர் சீனாவில் அதிரடியாக கைது!

GenevaTimes by GenevaTimes
June 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உளவு பார்த்ததாக அமெரிக்க ஆராய்ச்சியாளர் சீனாவில் அதிரடியாக கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மியான்மாரின் அரசியல் நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் மின் ஜின் என்பவர் சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


உளவு பார்த்தல் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஜூன் தொடக்கத்தில் அமெரிக்க மற்றும் மியான்மார் ஆகிய இரு நாட்டு குடியுரிமைகளையும் கொண்ட இந்த ஆய்வாளர் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்



இந்த நிலையில் அவரின் கைதைச் சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

உளவு பார்த்ததாக அமெரிக்க ஆராய்ச்சியாளர் சீனாவில் அதிரடியாக கைது! | China Arrests Us Analyst Min Zin For Spying



மியான்மாரின் மூலோபாய மற்றும் கொள்கை நிறுவனத்தின் நிறுவனரான மின் ஜின், மியான்மார் எல்லைக்கு அருகிலுள்ள சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இருக்கும் குன்மிங் நகரில் கடந்த ஜூன் மூன்றாம் திகதி அன்று காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வெளியுறவுத்துறை நடவடிக்கை

மியான்மாரின் தற்போதைய அரசியல் மற்றும் உள்நாட்டு மோதல்கள் குறித்து நடுநிலையான விமர்சனங்களை எழுதி வந்த இவர், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வும் மேற்கொண்டு வருகிறார்.

உளவு பார்த்ததாக அமெரிக்க ஆராய்ச்சியாளர் சீனாவில் அதிரடியாக கைது! | China Arrests Us Analyst Min Zin For Spying



இந்தக் கைது விவகாரம் குறித்துச் சீனாவுக்கான அமெரிக்க தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கைதானவருக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்க அமெரிக்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

இ-ஹெய்லிங் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் மூவரை காவல்துறை தேடி வருகிறது | Makkal Osai

Next Post

இந்தியாவின் உணவு உற்பத்தி 376 மில்லியன் டன்களை எட்டியுள்ளது – மத்திய வேளாண் அமைச்சர் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
இந்தியாவின் உணவு உற்பத்தி 376 மில்லியன் டன்களை எட்டியுள்ளது – மத்திய வேளாண் அமைச்சர் | India News (இந்தியா செய்திகள்)

இந்தியாவின் உணவு உற்பத்தி 376 மில்லியன் டன்களை எட்டியுள்ளது – மத்திய வேளாண் அமைச்சர் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin