• Login
Friday, June 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஜஸ்பால் ராணா மரணம்… அறுவை சிகிச்சை நடந்த நிலையில் சோகம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 12, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஜஸ்பால் ராணா மரணம்… அறுவை சிகிச்சை நடந்த நிலையில் சோகம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 12, 2026 9:58 PM IST

Jaspal Rana Death | 1994 முதல் 2006 வரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 9 தங்கம் உள்பட 15 பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர்.

News18
News18

துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்த ஜஸ்பால் ராணா காலமானார். அவருக்கு வயது 49.

1994 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஜஸ்பால் ராணா. அதைத் தொடர்ந்து உலக ஜூனியர் ஷூட்டிங் சாம்பியன்ஷிப்பில் உலக சாதனை படைத்தார்.

1990 மற்றும் 2000 ஆண்டுகளில் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தவர் ஜஸ்பால் ராணா. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை வென்று குவித்தவர். 2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வென்று அசத்தியவர். மேலும் 25 மீட்டர் சென்ட்டர் ஃபயர் பிஸ்டல் பிரிவில் உலக சாதனையை சமன் செய்தார்.

1994 முதல் 2006 வரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 9 தங்கம் உள்பட 15 பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர். இந்திய அணியின் பயிற்சியாளராக பணியைத் தொடர்ந்த அவர் அண்மையில் ஒலிம்பிக்கில் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற மனு பாக்கருக்கு மிகவும் உந்துதலாக இருந்தவர். அர்ஜுனா, பத்மஸ்ரீ, துரோணாச்சாரியா விருதுகளை வென்றவர். அவருக்கு கடந்த வாரம் இதய அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், டெல்லியில் காலமானார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

Read More

Previous Post

‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’ கடத்தல்.. ட்ராலி பேக்கில் ரூ.11 கோடி சரக்கு – மாடல் அழகி கைது…! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

SBI-ல் மூத்த குடிமக்கள் 5 ஆண்டுகளுக்கு ரூ.3 லட்சம் FD-ல் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Next Post
SBI-ல் மூத்த குடிமக்கள் 5 ஆண்டுகளுக்கு ரூ.3 லட்சம் FD-ல் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

SBI-ல் மூத்த குடிமக்கள் 5 ஆண்டுகளுக்கு ரூ.3 லட்சம் FD-ல் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin