• Login
Friday, June 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’ கடத்தல்.. ட்ராலி பேக்கில் ரூ.11 கோடி சரக்கு – மாடல் அழகி கைது…! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 12, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’ கடத்தல்.. ட்ராலி பேக்கில் ரூ.11 கோடி சரக்கு – மாடல் அழகி கைது…! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 12, 2026 10:01 PM IST

பாங்காக்கிலிருந்து மும்பைக்கு விமானத்தில் ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’ கடத்தி வந்த மாடல் அழகி, சுங்கத்துறை அதிகாரிகளிடம் வசமாக சிக்கினார். 11 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலத்தை ட்ராலி பேக்கில் மறைத்து கடத்தி வந்தவர் சிக்கியது எப்படி?

News18
News18

‘மிஸஸ் கேரளா 2025’ போட்டியில் வெற்றி பெற்றவர், 28 வயதான மாடல் அழகி ஹர்ஷா சன்னி. ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’ கடத்தலில் ஈடுபட்டு விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வசமாக சிக்கி உள்ளார். பாங்காக்கிலிருந்து கஞ்சா கடத்தி உள்ளூரில் யாருக்கு கைமாற்ற இருந்தார்? எவ்வளவு லட்ச ரூபாய் பணம் வாங்கினார்? நடந்தது என்ன?

ஏர் இந்தியா விமானம் மூலம் பாங்காக்கிலிருந்து மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து மாடல் அழகி ஹர்ஷா சன்னியின் நடவடிக்கையைக் கவனித்த விமானப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்பொழுது சன்னியின் டிராலி பையை சோதித்தபோது “பச்சை நிறப் பொருள்” நிரப்பப்பட்ட 12 வெற்றிட-சீல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் அதிகாரிகளின் கையில் சிக்கின. போதைப்பொருள் மற்றும் மனநலப் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் சட்டத்தின் கீழ் பரிசோதனைக் கருவியைக் கொண்டு அந்த இடத்திலேயே நடத்தப்பட்ட வேதியியல் சோதனையில், அப்பொருள் உயர்தர ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’ என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களைக் கடத்தியதற்காக NDPS சட்டத்தின் கீழ் ஹர்ஷா சன்னியைச் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்தனர். 11 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட இந்த ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’வின் மதிப்பு கிட்டத்தட்ட 11 கோடியே 82 லட்ச ரூபாய் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஹர்ஷா சன்னியை ஃபோர்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

ஹர்ஷா சன்னிக்கு பாங்காக்கில் போதைப் பொருள் சப்ளை செய்தது யார்? அதை மும்பையில் வாங்க இருந்தது யார்? எவ்வளவு கோடி ரூபாய் பணம் கைமாறியது? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். அதில் மேலும் பல முக்கிய தலைகள் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

Jun 12, 2026 10:01 PM IST

Read More

Previous Post

சலேயின் முஸ்லிம் பின்னணியும் புலிகளின் சிலிப்பர் செல் கதைகளும்

Next Post

துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஜஸ்பால் ராணா மரணம்… அறுவை சிகிச்சை நடந்த நிலையில் சோகம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஜஸ்பால் ராணா மரணம்… அறுவை சிகிச்சை நடந்த நிலையில் சோகம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஜஸ்பால் ராணா மரணம்... அறுவை சிகிச்சை நடந்த நிலையில் சோகம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin