• Login
Wednesday, June 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || சலேவுக்கு விசேட மருத்துவக் குழு : சத்தியாக்கிரகம் கைவிடப்பட்டது

GenevaTimes by GenevaTimes
June 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || சலேவுக்கு விசேட மருத்துவக் குழு : சத்தியாக்கிரகம் கைவிடப்பட்டது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதா, இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட விசேட மனநல தடயவியல் மருத்துவக் குழுவொன்றைக் (Psychiatric Forensic Medical Board) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நியமித்துள்ளது.


இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள விசேட மருத்துவக் குழு, இது குறித்த தனது விரிவான மருத்துவ அறிக்கையை எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதிக்கு முன்னதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


நீதிமன்றத்தினால் இந்த விசேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதற்கு ஆதரவாகக் கொழும்பு கோட்டையில் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாகப் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.


 



Read More

Previous Post

குக்கர் விசிலில் வந்த கஞ்சா வாசனை.. வீட்டில் சோதனையிட்ட போலீசாருக்கு ஷாக்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: 40 ஆண்டு கால டிக்கெட் முன்பதிவு முறையில் அதிரடி மாற்றம்!

Next Post
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: 40 ஆண்டு கால டிக்கெட் முன்பதிவு முறையில் அதிரடி மாற்றம்!

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: 40 ஆண்டு கால டிக்கெட் முன்பதிவு முறையில் அதிரடி மாற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin