தேசத்திற்கு கதர், பேஷனுக்கு கதர்” (Khadi for Nation, Khadi for Fashion) என்ற பிரதமரின் முழக்கம், நலிவடைந்து வந்த கதர் ஆடைகளை முதன்மைச் சந்தைக்குக் கொண்டு வந்துள்ளது. பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ஆடைத் தேர்வுகளின் மூலம் கதர் துணிகளை ஒரு நிலையான ஆடம்பரமாகவும், தேசியப் பெருமையின் அடையாளமாகவும் மாற்றியுள்ளார்.


