• Login
Wednesday, June 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூடு; 11 பேர் பரிதாப பலி | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 9, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூடு; 11 பேர் பரிதாப பலி | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 09, 2026 3:32 PM IST

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது அந்நாட்டு பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

News18
News18

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த ஜாயிண்ட் அவாமி ஆக்‌ஷன் கமிட்டி எனும் அமைப்பிற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதேபோல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அரசில், காஷ்மீர் அகதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் 12 பதவிகளை நீக்கக் கோரிய வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம், அதற்கு மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த இரண்டு விவகாரத்தையும் கையில் எடுத்த போராட்டக்காரர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று இந்தப் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல் பெரிய அளவில் சென்றது. இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 100க்கும் மேற்பட்டோருக்கு காயமும் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

#WATCH | The situation remains grim in parts of Pakistan-occupied Jammu and Kashmir following fresh clashes between workers of the Joint Awami Action Committee and security forces in Muzaffarabad. Markets have been shut down across the city. pic.twitter.com/s75tU2zzxE


— ANI (@ANI) June 9, 2026

பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவருகின்றனர். மறுபக்கம், போராட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

Vaibhav Sooryavanshi : இமாலய எதிர்பார்ப்பு… ஷாக் கொடுத்த வைபவ் சூர்யவன்ஷி

Next Post

PN கூட்டணியில் PAS தற்போதைக்கு நீடிக்கும் – ஷாஹிதான் 

Next Post

PN கூட்டணியில் PAS தற்போதைக்கு நீடிக்கும் – ஷாஹிதான் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin