• Login
Wednesday, June 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Dominican Republic | திடீரென விபத்துக்குள்ளான விமானம்… வெடித்துச் சிதறிய அதிர்ச்சி காட்சி! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 9, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Dominican Republic | திடீரென விபத்துக்குள்ளான விமானம்… வெடித்துச் சிதறிய அதிர்ச்சி காட்சி! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 09, 2026 7:26 AM IST

இந்த சொகுசு ஜெட் விமானம் டொமினிகன் குடியரசில் இருந்து அமெரிக்காவின் டெக்சாஸ் நோக்கிப் புறப்பட்டது.

விபத்துக்குள்ளான ஜெட் விமானம்
விபத்துக்குள்ளான ஜெட் விமானம்

கரீபிய நாடான டொமினிக் குடியரசில் தனிநபருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளன.

அந்நாட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள லா ரொமானா சர்வதேச விமான நிலையத்தில் இந்த விபத்து நடந்தது. Gulfstream G2000 ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட போது விபத்துக்குள்ளானது. ஓடுதளத்தில் வேகமாக மோதி வெடித்ததில் அந்த விமானம் தீப்பற்றி எரிந்தது. விமானத்தில் பயணிகள் யாரும் இல்லாத நிலையில், விமானி மற்றும் துணை விமானி ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர்.

#BREAKING


Jatinho Gulfstream G200 faz pouso de emergência na República Dominicana, sai da pista e pega fogo

Imagens impressionantes gravadas no Aeroporto Internacional La Romana

De matrícula N318JF, o jatinho decolou e precisou voltar pro problemas@OnDisasters pic.twitter.com/YhXrOvBfaI

— AEROIN (@aero_in) June 7, 2026

விசாரணையில், அந்த விமானம் அமெரிக்காவைச் சேர்ந்த பேஸ்பால் வீரரான யாதியர் மொலினா மற்றும் குடும்பத்தினர் பயணிப்பதற்காக அங்கு சென்றது தெரியவந்தது. இந்த சொகுசு ஜெட் விமானம் டொமினிகன் குடியரசில் இருந்து அமெரிக்காவின் டெக்சாஸ் நோக்கிப் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் சென்றபோது விமானத்தில் கடுமையான இயந்திரக் கோளாறு (என்ஜின் அல்லது ஹைட்ராலிக் அமைப்பில் பாதிப்பு) ஏற்பட்டது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

உலகக் கோப்பை கால்பந்து நடுவர் ஓமர் ஆர்ட்டான் அமெரிக்காவுக்கு நுழைய அனுமதி மறுப்பு – Sri Lanka Tamil News

Next Post

Tamilmirror Online || இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

Next Post
Tamilmirror Online || இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

Tamilmirror Online || இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin