• Login
Monday, June 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லியில் இன்று கூடுகிறது ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டம் : திமுக புறக்கணிப்பு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 8, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
டெல்லியில் இன்று கூடுகிறது ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டம் : திமுக புறக்கணிப்பு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 08, 2026 10:04 AM IST

இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக ஏற்கெனவே அறிவித்துள்ளது.

'இந்தியா' கூட்டணி
‘இந்தியா’ கூட்டணி

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

டெல்லியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், 2029 மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் வினாத்தாள் கசிவு, எரிபொருள் விலை உயர்வு போன்ற தேசிய பிரச்னைகளில் மத்திய பாஜக அரசுக்கு நெருக்கடியை உருவாக்குவது உள்ளிட்ட யூகங்கள் குறித்தும் ஆலோசிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள திமுக,கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலன்களைப் பாதிக்கும் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்போம் என தெளிவுப்படுத்தியுள்ளது.

அதேநேரம், இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறும் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், 23 கட்சிகள் பங்கேற்கவுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார். தவிர்க்க முடியாத காரணங்களால் சில கட்சிகள் பங்கேற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து பேசியது கவனம் ஈர்த்துள்ளது.

பாஜகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்குமாறு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, கார்கேவுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த விஷயங்களை தெளிவுபடுத்தாவிட்டால் இந்தியா கூட்டணியின் நோக்கமே கேள்விக்குறியாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

First Published :

Jun 08, 2026 10:04 AM IST

Read More

Previous Post

Tamilmirror Online || இலங்கை வந்தார் யோகி பாபு

Next Post

“இந்திய அணியை வழிநடத்துவது சவால்… குணத்தை மாற்றமாட்டேன்” – ஸ்ரேயஸ் ஜயர் பேச்சு! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
“இந்திய அணியை வழிநடத்துவது சவால்… குணத்தை மாற்றமாட்டேன்” – ஸ்ரேயஸ் ஜயர் பேச்சு! | Sports News (விளையாட்டு செய்திகள்)

“இந்திய அணியை வழிநடத்துவது சவால்… குணத்தை மாற்றமாட்டேன்” - ஸ்ரேயஸ் ஜயர் பேச்சு! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin