• Login
Sunday, June 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதியை சாய்த்தது இஸ்ரேல்

GenevaTimes by GenevaTimes
June 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதியை சாய்த்தது இஸ்ரேல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதி சக்ர் அபு கரீம் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இக்று(07) ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.


இந்த தாக்குதல் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்காற்றியவர்

கொல்லப்பட்ட தளபதி சக்ர் அபு கரீம் கடந்த 2023ம் ஆண்டு ஒக்டோபரில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்காற்றியவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**נסגר מעגל על עוד מחבל נוח׳בה**

צה”ל ושב”כ תקפו בשבוע שעבר (ג’), בדרום רצועת עזה וחיסלו את צקר אבו כרים, מפקד חוליית נוח׳בה בארגון הטרור חמאס. אבו כרים היה ממובילי הפשיטה למרחב כיסופים במהלך טבח ה-7 באוקטובר. pic.twitter.com/Pk14qZ6cZI

— מה חדש. What’s new❓ (@Gloz111) June 7, 2026

மேலும் இஸ்ரேலிய படையினர் மீது அண்மைய காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களிலும் இவர் மூளையாக செயல்பட்டுள்ளார்.





அத்துடன் தளபதி சக்ர் அபு கரீம் ஹமாஸ் அமைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக IDF தகவல் தெரிவித்துள்ளது.




இஸ்ரேலிய படையினர் நடத்திய இந்த சமீபத்திய வான்வழித் தாக்குதலில் மற்றொரு ஹமாஸ் போராளியும் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.      

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!



Read More

Previous Post

Tamilmirror Online || ’’பாடகரின் கைது இனிக்கலாம்’’

Next Post

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்துகிறது மேற்கு வங்கம்… புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்துகிறது மேற்கு வங்கம்… புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது | India News (இந்தியா செய்திகள்)

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்துகிறது மேற்கு வங்கம்... புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin