• Login
Sunday, June 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்துகிறது மேற்கு வங்கம்… புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 7, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்துகிறது மேற்கு வங்கம்… புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 07, 2026 10:25 PM IST

நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் சமமான, எளிதில் அணுகக்கூடிய சுகாதார சேவைகளை வழங்குவதற்கான பயணத்தில் இந்த முன்னேற்றம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்

ஆயுஷ்மான் பாரத்
ஆயுஷ்மான் பாரத்

அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு வழங்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, உலகின் மிகப்பெரிய பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் மேற்கு வங்க அரசு நாளை (08.06.2026) இணைய உள்ளது.

மாநிலத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சுகாதார ஆணையத்திற்கும், மேற்கு வங்க அரசின் சுகாதாரத் துறைக்கும் இடையே புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் கையெழுத்தாக உள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதன் மூலம், இத்திட்டத்தை செயல்படுத்தும் நாட்டின் 36-வது மாநில/யூனியன் பிரதேசமாக மேற்கு வங்கம் மாறும். நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் சமமான, எளிதில் அணுகக்கூடிய சுகாதார சேவைகளை வழங்குவதற்கான பயணத்தில் இந்த முன்னேற்றம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தலைமையில், மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, ஆயுஷ் இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ், மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல், மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா, மேற்கு வங்க தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் அகர்வால், மேற்கு வங்க அரசைச் சேர்ந்த பிற மூத்த அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெறும்.

ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டமானது, தகுதியுள்ள பயனாளிகளுக்கு மருத்துவமனை சிகிச்சைகளுக்காக, ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை மருத்துவக் காப்பீட்டை வழங்குகிறது. தொடங்கப்பட்டதிலிருந்து, இத்திட்டம் இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்பின் ஒரு முக்கிய தூணாக உருவெடுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், மாநிலத்தில் உள்ள தகுதியுள்ள லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு, சுகாதாரச் செலவினங்களில் நிதிப் பாதுகாப்பு கிடைக்கும்.

First Published :

Jun 07, 2026 10:25 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்துகிறது மேற்கு வங்கம்… புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது

Read More

Previous Post

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதியை சாய்த்தது இஸ்ரேல்

Next Post

Tamilmirror Online || ஃபர்ஸ்ட் பிரியாணி: நெக்ஸ்ட் ஐஸ்கிரீம்! கண்ணை மறைத்த காம வெறி: பேயாக மாறிய தாய்

Next Post
Tamilmirror Online || ஃபர்ஸ்ட் பிரியாணி: நெக்ஸ்ட் ஐஸ்கிரீம்! கண்ணை மறைத்த காம வெறி: பேயாக மாறிய தாய்

Tamilmirror Online || ஃபர்ஸ்ட் பிரியாணி: நெக்ஸ்ட் ஐஸ்கிரீம்! கண்ணை மறைத்த காம வெறி: பேயாக மாறிய தாய்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin