• Login
Sunday, June 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முகநூல் விருந்து பெண்கள் உட்பட 28 பேர் கைது

GenevaTimes by GenevaTimes
June 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
முகநூல் விருந்து பெண்கள் உட்பட 28 பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அம்பலங்கொடவின் இடமதோட்டா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் முகநூல் விருந்து நடத்திய 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 25 ஆண்களும் , 3 பெண்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இந்த முகநூல் விருந்தை நடத்திய ஒரு இளம் பெண்ணிடமிருந்து கஞ்சா, ஐஸ், ஹெரோயின், கொக்கைன் மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல சட்டவிரோத போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்

சட்டவிரோத போதைப்பொருட்கள்

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 முதல் 44 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைத் தவிர இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

முகநூல் விருந்து பெண்கள் உட்பட 28 பேர் கைது | Ambalangoda Hotel Facebook Party


ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த இளைஞர்கள் நடத்திய முகநூல் கூட்டத்தில் சோதனை நடத்தப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் இன்று (7) பாலபிட்டிய நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

Tamilmirror Online || ஈஸ்டர் தாக்குதல் பழிவாங்கலா?: நாமல் கேள்வி

Next Post

21 ஆம் நூற்றாண்டின் உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாக உருவெடுத்த இந்தியா.. சாத்தியமானது எப்படி? | பிரேக்கிங் மற்றும் லைவ் புதுப்பிப்புகள் (Breaking and Live Updates)

Next Post
21 ஆம் நூற்றாண்டின் உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாக உருவெடுத்த இந்தியா.. சாத்தியமானது எப்படி? | பிரேக்கிங் மற்றும் லைவ் புதுப்பிப்புகள் (Breaking and Live Updates)

21 ஆம் நூற்றாண்டின் உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாக உருவெடுத்த இந்தியா.. சாத்தியமானது எப்படி? | பிரேக்கிங் மற்றும் லைவ் புதுப்பிப்புகள் (Breaking and Live Updates)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin