• Login
Sunday, June 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

டிரம்பின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகும் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்… காரணம் என்ன? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 7, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
டிரம்பின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகும் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்… காரணம் என்ன? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 07, 2026 9:36 AM IST

அமெரிக்க மக்களுக்குச் சேவை செய்தது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதையும், அந்த வாய்ப்பு கிடைத்ததற்கு தான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது என ஸ்ரீராம் கிருஷ்ணன் கூறியுள்ளார்.

News18
News18

டிரம்பின் ஏஐ கொள்கை ஆலோசகர் பதவியில் இருந்து இம்மாத இறுதியில் விலக இருப்பதாக சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீராம் கிருஷ்ணன், அமெரிக்க மக்களுக்குச் சேவை செய்தது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதையும், அந்த வாய்ப்பு கிடைத்ததற்கு தான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது எனக் கூறியுள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்பின் கீழ் பணியாற்றியது ஒரு கௌரவம் எனக் குறிப்பிட்டுள்ள ஸ்ரீராம் கிருஷ்ணன், டிரம்ப் தலைமை இல்லாமல், செயற்கை நுண்ணறிவுப் பந்தயத்தில் முன்னணியில் இருந்திருக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 18 மாதங்களில், அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் எதிர்கொள்ளும் ஏஐ தொடர்பான முக்கியமான தருணத்தை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், ஆற்றல், தரவு மையங்கள் என அனைவரும் ஒன்றிணைந்து சமாளிக்க வேண்டிய பிரச்னைகள் பல இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர்,அந்தச் சவால்களில் சிலவற்றை எதிர்கொள்ள உதவும் நிறுவனங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

சென்னையில் பிறந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். தொழிலதிபர் எலான் மஸ்கின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட இவர், கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் டிரம்பின் ஏஐ ஆலோசகராக நியமிக்கப்பட்டு, அமெரிக்காவின் ஏஐ கொள்கைகளை வகுத்து வருகிறார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

டிரம்பின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகும் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்… காரணம் என்ன?

Read More

Previous Post

149 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் இது முதல்முறை… உலகின் முதல் பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் நிகழ்த்திய சாதனை!

Next Post

உதிரம் கொடுத்து உயிர் காப்போம் வாரீர்… ஐபிசி தமிழின் இரத்த தான முகாம்!

Next Post
உதிரம் கொடுத்து உயிர் காப்போம் வாரீர்… ஐபிசி தமிழின் இரத்த தான முகாம்!

உதிரம் கொடுத்து உயிர் காப்போம் வாரீர்... ஐபிசி தமிழின் இரத்த தான முகாம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin