• Login
Sunday, June 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உதிரம் கொடுத்து உயிர் காப்போம் வாரீர்… ஐபிசி தமிழின் இரத்த தான முகாம்!

GenevaTimes by GenevaTimes
June 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உதிரம் கொடுத்து உயிர் காப்போம் வாரீர்… ஐபிசி தமிழின் இரத்த தான முகாம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகத் தமிழருக்கோர் உறவுப்பாலமாய் விளங்கும் ஐபிசி தமிழின் ஏற்பாட்டில் “உதிரம் கொடுத்து உயிர் காப்போம் வாரீர்” எனும் தொனிப்பொருளில் இரத்த தான முகாம் ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (09.06.2026) நடைபெறவுள்ளது.

ஐபிசி தமிழ் வானொலி தனது 29ஆவது ஆண்டு நிறைவை எதிர்வரும் 09.06.2026 அன்று கொண்டாடவுள்ள நிலையில் இந்த இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரத்த தானம் செய்ய விரும்பும் அனைத்து நல்லுள்ளங்களும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (09.06.2026) காலை 9 மணியளவில் ஐபிசி தமிழ் யாழ் கலையகத்திற்கு வந்து இரத்த தானம் செய்யலாம்.

இதேவேளை குறித்த இரத்த தான முகாம் நாளை (08.06.2026) நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் நாளை மறுதினத்திற்கு (09.06.2026) பிற்போடப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.

எனவே ஐபிசி தமிழ் வானொலி 30ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்த தருணத்தில் உதிரம் கொடுத்து உயிர் காப்போம் நீங்களும் வாரீர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Gallery

Read More

Previous Post

டிரம்பின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகும் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்… காரணம் என்ன? | World News (உலக செய்திகள்)

Next Post

Vaibhav Sooryavanshi | சச்சின் சாதனையை உடைத்த 15 வயது புயல்… இந்திய அணியில் இடம்பிடித்த 'யுனிவர்சல் பேபி பாஸ்' வைபவ்!

Next Post
Vaibhav Sooryavanshi | சச்சின் சாதனையை உடைத்த 15 வயது புயல்… இந்திய அணியில் இடம்பிடித்த 'யுனிவர்சல் பேபி பாஸ்' வைபவ்!

Vaibhav Sooryavanshi | சச்சின் சாதனையை உடைத்த 15 வயது புயல்... இந்திய அணியில் இடம்பிடித்த 'யுனிவர்சல் பேபி பாஸ்' வைபவ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin