• Login
Saturday, June 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் 34 முறை கத்தியால் குத்தி கொலை… பஞ்சாப்பில் பயங்கரம்..! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 6, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் 34 முறை கத்தியால் குத்தி கொலை… பஞ்சாப்பில் பயங்கரம்..! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 06, 2026 4:52 PM IST

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், டிம்பிளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இளம்பெண் கொலை
இளம்பெண் கொலை

பஞ்சாப் மாநிலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணை 34 முறை கத்தியால் குத்தி கொலை செய்த நபர், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டியாலாவைச் சேர்ந்த 29 வயதான டிம்பிள், மொகாலியில் உள்ள சரக்கு போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறு​வனத்​தில் பணி​யாற்​றிய ஹரிந்​தர் சிங் மானும், டிம்​பிளும் மூன்று ஆண்​டு​களாக காதலித்து வந்​ததாகத் தெரிகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், டிம்பிளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மொகாலி அலு​வல​கத்​தில் டிம்​பிள் பணி​யாற்​றிக் கொண்டிருந்​த​போது அவரது அறைக்​குள் நுழைந்த ஹரிந்தர் சிங், கத்​தியால் அவரை சரமாரி​யாக குத்​தி​னார். தொடர்ந்து, ஹரிந்​தர் தனது கழுத்​தில் கத்​தி​யால் 10 முறை குத்தி தற்​கொலைக்கு முயன்றார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவப் பரிசோதனையில் டிம்பிள் இறந்துவிட்டது தெரியவந்தது. மேலும், அவருக்கு 34 இடங்களில் கத்திக் குத்துகள் விழுந்ததும் தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹரிந்​தர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Read More

Previous Post

இரசிகர்கள் தண்ணீர் போத்தல் எடுத்துச் செல்ல தடை

Next Post

​ITR தாக்கல் செய்வது ஏன் அவசியம்? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Next Post
​ITR தாக்கல் செய்வது ஏன் அவசியம்? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

​ITR தாக்கல் செய்வது ஏன் அவசியம்? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin