• Login
Saturday, June 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Iran US Tensions | ட்ரோன் ஏவிய ஈரான்… சுட்டுவீழ்த்திய அமெரிக்கா… ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 6, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Iran US Tensions | ட்ரோன் ஏவிய ஈரான்… சுட்டுவீழ்த்திய அமெரிக்கா… ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 06, 2026 11:35 AM IST

வர்த்தக கப்பல்கள் மற்றும் அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.

ஹோர்முஸ் நீரிணை
ஹோர்முஸ் நீரிணை

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் அடுத்தடுத்து ஏவிய ட்ரோன்களை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்திய காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் 5 மாதங்களைக் கடந்த நிலையில், பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காண்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்கா கடும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அதற்கு இசைவு கொடுக்க ஈரான் மறுத்து வருகிறது. இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற கப்பல்களைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 4 ட்ரோன்களைப் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

BREAKING: Iran says it launched ballistic missiles at Camp Buehring and Ali Al-Salem Air Base in Kuwait, as well as facilities associated with the U.S. Navy’s Fifth Fleet in Bahrain, following what Tehran describes as U.S. strikes on Qeshm and Sirik, according to an IRGC… pic.twitter.com/lmiiTmL1ug


— Hormuz Report (@HormuzReport) June 6, 2026

ஹோர்முஸ் நீரிணை என்பது உலகிலேயே மிக முக்கியமான கடல் வழிப்பாதையாகும், ஏனெனில் உலகிற்குத் தேவையான கச்சா எண்ணெயில் சுமார் 20% முதல் 30% வரை இந்தச் சிறிய இடைவெளி வழியாகவே கப்பல்களில் கொண்டு செல்லப்படுகிறது. ஒருவேளை இந்த நீரிணை மூடப்பட்டால், உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் உடனடியாகத் தடைபட்டு, கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத அளவிற்கு மிகக் கடுமையாக உயரும்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Jun 06, 2026 11:35 AM IST

Read More

Previous Post

குழந்தைகளின் தலையில் பேன், ஈறு தொல்லையா? – நிரந்தரத் தீர்வு தரும் 4 வழிகள் – Sri Lanka Tamil News

Next Post

அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் டீசல் விலை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post
அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் டீசல் விலை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் டீசல் விலை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin