• Login
Friday, June 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் இன்றும் மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டுதொகுதிகள் அடையாளம்

GenevaTimes by GenevaTimes
June 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
செம்மணி மனித புதைகுழியில் இன்றும் மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டுதொகுதிகள் அடையாளம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மூன்று
சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதியுடன் , 11 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.


செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 17ஆம் நாள் அகழ்வு
பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.



அதன் போது 13 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதிகளில் சிறுவர்களுடைய மூன்று
என்பு கூட்டு தொகுதி உட்பட 11 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.

296 என்பு கூடுகள்


இந்நிலையில் செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் நடைபெற்ற அகழ்வு பணிகளின்
போது, 296 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 290 என்பு கூடுகள்
முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் இன்றும் மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டுதொகுதிகள் அடையாளம் | Chemmani Human Grave Today


அதேவேளை இன்றைய அகழ்வு பணிகளின் போது , என்பு கூடொன்றுடன் தகர வடிவிலான பொருள்
ஒன்று மீட்கப்பட்டு அது சான்று பொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.



நாளைய தினம் சனிக்கிழமை அகழ்வு பணிகள் இடம்பெறாது எனவும் , நாளை மறுதினம்
ஞாயிற்றுக்கிழமை அகழ்வு பணிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இன்றும் மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டுதொகுதிகள் அடையாளம் | Chemmani Human Grave Today

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

GalleryGallery

Read More

Previous Post

இலங்கை: முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து… நீடிக்கும் துயரம்! | World News (உலக செய்திகள்)

Next Post

முதல் அமைச்சரவை கூட்டத்தில் விஜய் விடுத்த எச்சரிக்கை

Next Post
முதல் அமைச்சரவை கூட்டத்தில் விஜய் விடுத்த எச்சரிக்கை

முதல் அமைச்சரவை கூட்டத்தில் விஜய் விடுத்த எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin