• Login
Friday, June 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இலங்கை: முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து… நீடிக்கும் துயரம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 5, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
இலங்கை: முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து… நீடிக்கும் துயரம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 05, 2026 4:45 PM IST

மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கை தீ விபத்து
இலங்கை தீ விபத்து

இலங்கையில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த முதியோர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. களுத்துறை மாவட்டம் ஹொரண – அங்குருவாதொட்ட என்ற இடத்தில் தனியார் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வந்தது.

இதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள் என சுமார் 72 பேர் வசித்து வந்தனர். இந்த நிலையில், முதியோர் இல்லத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த தீயில் இருந்து வெளியேற முடியாமல் அங்கிருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் தீயில் கருகி 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இலங்கை தீ விபத்து

50 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இது தவிர்த்து 2 பேரை காணவில்லை என முதியோர் இல்லம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து நடந்த விசாரணையில், உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக முதியோர் இல்லம் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

Gold Price Fall | மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post

செம்மணி மனித புதைகுழியில் இன்றும் மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டுதொகுதிகள் அடையாளம்

Next Post
செம்மணி மனித புதைகுழியில் இன்றும் மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டுதொகுதிகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இன்றும் மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டுதொகுதிகள் அடையாளம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin