• Login
Wednesday, June 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லி தீ விபத்து: “அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” – பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 3, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
டெல்லி தீ விபத்து: “அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” – பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 03, 2026 5:32 PM IST

டெல்லியில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்
டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்

தெற்கு டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் பிரபலமான லெமன் கிரீன் என்ற ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இதில் இன்று காலை 9 மணி அளவில் பயங்கர தீ ஏற்பட்டது. தகவல் அறிந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயில் சிக்கியிருந்த 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், 21 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் என கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும், அங்கு 6 அறைகள் கட்டவே அனுமதி அளிக்கப்பட்டதாகவும், அதனை மீறி 25 அறைகள் கட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே இந்த ஓட்டலுக்கு உரிய உரிமம் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

The loss of lives due to a fire incident in Malviya Nagar, Delhi is tragic. My condolences to those who have lost their loved ones. Wishing a speedy recovery to the injured. Authorities are providing all possible assistance to those affected.


An ex-gratia of Rs. 2 lakh from…

— PMO India (@PMOIndia) June 3, 2026

தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தன் எக்ஸ் தளப்பதிவில் பிரதமர் மோடி, “டெல்லி, மால்வியா நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் துயரமானவை. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

டெல்லி தீ விபத்து: “அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” – பிரதமர் மோடி

Read More

Previous Post

சுரேஷ் சலேவுக்கு ஏற்பட்ட உயிர் மாய்ப்பு மனநிலை ! நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட அறிக்கை

Next Post

Post Office | ரூ.12,500 டெபாசிட் செய்தால் ரூ.40,00,000 கிடைக்கும்.. அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Post Office | ரூ.12,500 டெபாசிட் செய்தால் ரூ.40,00,000 கிடைக்கும்.. அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

Post Office | ரூ.12,500 டெபாசிட் செய்தால் ரூ.40,00,000 கிடைக்கும்.. அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin