• Login
Wednesday, June 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லியில் உணவகத்தில் தீ விபத்து… 20 பேர் பலி… மீட்பு பணிகள் தீவிரம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 3, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
டெல்லியில் உணவகத்தில் தீ விபத்து… 20 பேர் பலி… மீட்பு பணிகள் தீவிரம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 03, 2026 1:15 PM IST

டெல்லியில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.தீயணைப்பு துறையினர் மீட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.    

News18
News18

டெல்லியில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். மால்வியா நகரில் உள்ள லெமன் க்ரீன் உணவு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் மீட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த துயர சம்பவம் குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், “மால்வியா நகர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் காலை தீ விபத்து ஏற்பட்டது. காலை 09:45 மணியளவில் டெல்லி தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், உணவகத்தின் அடித்தளத்தில் சிக்கியிருந்த மூன்று பேர் உட்பட மொத்தம் 11 பேரை மீட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் உடனடியாக ‘கேட்ஸ்’ ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

டெல்லி தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இரங்கல் தெரிவித்தார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ” இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறினார்.

உயிரிழந்த குடும்பங்களுக்கு மாநில அரசு உரிய நேரத்துக்குள் தேவையான நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் துணை நிற்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

First Published :

Jun 03, 2026 12:41 PM IST

Read More

Previous Post

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத் தடை – Sri Lanka Tamil News

Next Post

Team India | ஆப்கன் டெஸ்ட் போட்டி… இந்திய அணியில் செய்யப்பட்ட ஒரு மாற்றம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
Team India | ஆப்கன் டெஸ்ட் போட்டி… இந்திய அணியில் செய்யப்பட்ட ஒரு மாற்றம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Team India | ஆப்கன் டெஸ்ட் போட்டி... இந்திய அணியில் செய்யப்பட்ட ஒரு மாற்றம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin