• Login
Tuesday, June 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மக்கள் தொகை கணக்கெடுப்பு.. தவறான தகவல் அளித்தால் அபராதம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மக்கள் தொகை கணக்கெடுப்பு.. தவறான தகவல் அளித்தால் அபராதம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 02, 2026 7:45 AM IST

ஒத்திவைக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்போது இரு கட்டங்களாக நடைபெறுகிறது.

மக்கள் தொகை
மக்கள் தொகை

மக்கள் தொகை கணக்கெடுப்பில் தவறான தகவல் அளித்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் நிலையில் கொரோனா தொற்று காரணமாக 2021 ஆம் ஆண்டு நடைபெறவில்லை.

இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்போது இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதலில் வீடுகள் கணக்கெடுக்கப்படும் நிலையில், அடுத்த ஆண்டு முதல் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகிறது.

அதன் படி, வீடுகளை பட்டியலிடும் பணி புதுச்சேரியில் தொடங்கியது. பணிகளை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தொடங்கிவைத்த நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் சுந்தரேஷ்பாபு தலைமையில் 3000 ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று தரவுகளை சேகரித்தனர்.

பொதுமக்கள் அனைவரும் கணக்கெடுப்பு அதிகாரிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு ஒத்துழைக்காவிட்டாலோ, வேண்டுமென்றே தவறான தகவல்களை அளித்தாலோ 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Read More

Previous Post

மகளிடம் தகாத வார்த்தை பிரயோகம்! அதிரடியாக கைது செய்யப்பட்ட தந்தை

Next Post

IPL 2026 | குஜராத் வீரர்கள் திக்.. திக்… ஃபைனல் தோல்விக்கு மத்தியில் உயிர் பயம் கொடுத்த சம்பவம்… சாலையில் தவிப்பு! | விளையாட்டு போட்டோகேலரி

Next Post
IPL 2026 | குஜராத் வீரர்கள் திக்.. திக்… ஃபைனல் தோல்விக்கு மத்தியில் உயிர் பயம் கொடுத்த சம்பவம்… சாலையில் தவிப்பு! | விளையாட்டு போட்டோகேலரி

IPL 2026 | குஜராத் வீரர்கள் திக்.. திக்... ஃபைனல் தோல்விக்கு மத்தியில் உயிர் பயம் கொடுத்த சம்பவம்... சாலையில் தவிப்பு! | விளையாட்டு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin