• Login
Tuesday, June 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மகளிடம் தகாத வார்த்தை பிரயோகம்! அதிரடியாக கைது செய்யப்பட்ட தந்தை

GenevaTimes by GenevaTimes
June 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மகளிடம் தகாத வார்த்தை பிரயோகம்! அதிரடியாக கைது செய்யப்பட்ட தந்தை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 24 வயது மகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி வந்த 60 வயதுடைய தந்தையாரை பாலியல் கொடுமை சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று திங்கட்கிழமை (01) இரவு மட்டக்களப்பு காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



தனது தந்தையார் தொடர்ச்சியாக ஆபாசமாக பேசி வருவதாக பாதிக்கப்பட்ட யுவதி காவல்துறை மா அதிபருக்கு இணையத்தளம் ஊடாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

[L0A1AEK ]

சட்ட நடவடிக்கை



இதையடுத்து காவல்துறை மா அதிபர் காரியாலயத்தில் இருந்து குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர்
மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் கடமையாற்றி வந்த குறித்த 60 வயதுடைய தந்தையாரை காவல்நிலையத்திற்கு சம்பவ தினமான நேற்று இரவு வரவழைத்து கைது செய்தனர்.

மகளிடம் தகாத வார்த்தை பிரயோகம்! அதிரடியாக கைது செய்யப்பட்ட தந்தை | Father Arrested Using Obscene Language To Daughter


பாதிக்கப்பட்ட யுவதியின் தந்தையார் தொடர்ச்சியாக ஆபாசமாக பேசி வருவதால் அவருடன் இருக்க முடியாது என முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிலையில், கைது செய்யப்பட்டவரின் கையடக்க தொலைபேசியை பரிசித்த போது அவர் ஆபாச படங்கள் வீடியோக்களை அதிகமாக தரை இறக்கம் செய்து வைத்திருந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இதையடுத்து கைது செய்தவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

குரு பெயர்ச்சி 2026: ஜூன் 2 முதல் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 5 ராசிகள்! ராஜயோக பலன்கள் யாருக்கு? – Sri Lanka Tamil News

Next Post

மக்கள் தொகை கணக்கெடுப்பு.. தவறான தகவல் அளித்தால் அபராதம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
மக்கள் தொகை கணக்கெடுப்பு.. தவறான தகவல் அளித்தால் அபராதம்! | India News (இந்தியா செய்திகள்)

மக்கள் தொகை கணக்கெடுப்பு.. தவறான தகவல் அளித்தால் அபராதம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin