• Login
Tuesday, June 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அழிவின் விளிம்பில் மஜூலி தீவு? 4,000 ஆண்டுகால பருவநிலை ரகசியத்தை உடைத்த புதிய ஆராய்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 1, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
அழிவின் விளிம்பில் மஜூலி தீவு? 4,000 ஆண்டுகால பருவநிலை ரகசியத்தை உடைத்த புதிய ஆராய்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 01, 2026 10:41 PM IST

இந்தப் புதிய ஆராய்ச்சி, பல்லுயிர் பாதுகாப்பு, சதுப்புநில மறுசீரமைப்பு மற்றும் நிலையான நிலப் பயன்பாட்டிற்கு வலுவான அறிவியல் அடிப்படையை வழங்குகிறது

News18
News18

உலகின் மிகப்பெரிய மக்கள் வசிக்கும் நதித் தீவான அசாமின் மஜூலி தீவின் சுமார் 4,000 ஆண்டு கால பருவநிலை, தாவர வரலாறு குறித்த புதிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் இருப்பிடமாகவும், நவ-வைணவ கலாச்சாரத்தின் முக்கிய மையமாகவும் விளங்கும் இத்தீவு, பிரம்மபுத்திரா நதியின் தொடர் வெள்ளப்பெருக்கு, கடுமையான மண் அரிப்பால் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய ஆய்வு, மஜூலி தீவின் பருவநிலை மாறுபாடு, தாவரங்களில் ஏற்பட்ட மாற்றம், வெள்ளத்தின் இயக்கவியல் குறித்த நீண்டகாலத் தரவுகளை வழங்குவதோடு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான தற்காப்பு மற்றும் தகவமைப்பு உத்திகளை வடிவமைக்கவும் உதவுகிறது.

அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி நிறுவனமான லக்னோவில் உள்ள பீர்பால் சாஹ்னி தொல் அறிவியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள், மஜூலி தீவில் இந்த முன்னோடி தொல் சூழலியல் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். மஜூலி தீவில் உள்ள சாகலி சதுப்புநிலப் பகுதியிலிருந்து 150 செ மீ ஆழமுள்ள வண்டல் படிவுகளைச் சேகரித்து, கடந்த கால தாவரங்களை பகுப்பாய்வு செய்யவும், வெள்ளத்தின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளவும் நுண்ணிய ஆய்வுகளை ஒருங்கிணைத்து மேற்கொண்டனர். இத்தீவின் முழமையான சுற்றுச்சூழல் பதிவு உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்தப் புதிய ஆராய்ச்சி, பல்லுயிர் பாதுகாப்பு, சதுப்புநில மறுசீரமைப்பு மற்றும் நிலையான நிலப் பயன்பாட்டிற்கு வலுவான அறிவியல் அடிப்படையை வழங்குகிறது. இதன் மூலம், தொடர் வெள்ளம், நில இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான பேரிடர் மேலாண்மைக் கொள்கைகளை உருவாக்க இது பெரிதும் உதவும்.

First Published :

Jun 01, 2026 10:41 PM IST

Read More

Previous Post

அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு நற்செய்தி! ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம்

Next Post

‘வெலே சுதா’வின் மனுத் தள்ளுபடி; மரண தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

Next Post
‘வெலே சுதா’வின் மனுத் தள்ளுபடி; மரண தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

‘வெலே சுதா’வின் மனுத் தள்ளுபடி; மரண தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin