• Login
Sunday, May 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

குஜராதை தடுமாற செய்த பெங்குளூரு பந்து வீச்சாளர்கள் :வெற்றி இலக்காக 156 ஓட்டங்கள்

GenevaTimes by GenevaTimes
May 31, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
குஜராதை தடுமாற செய்த பெங்குளூரு பந்து வீச்சாளர்கள் :வெற்றி இலக்காக 156 ஓட்டங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய இணைப்பு

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் 2026 தொடரின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணியை பெங்குளூரு பந்து வீச்சாளர்கள் தமது பந்துவீச்சு திறமையால் கட்டுப்படுத்தியுள்ளனர்.


இதன்படி தனது முதல் இனிங்சில் குஜராத் அணி 20 ஓவர் நிறைவில் 8 விக்கட் இழப்புக்கு 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.


குஜராத் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறி தமது விக்கட்டுக்களை குறைந்த ஓட்டங்களுக்கு பறிகொடுத்தனர்.



எனினும் நிதானமாக துடுப்பெடுத்தாடிய வொசிங்டன் சுந்தர் 37 பந்துகளில் 50 ஓட்டங்களை அதிகபட்சமாக அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.


இதன்படி பெங்குளூரு அணிக்கு வெற்றியிலக்காக 156 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.  

முதலாம் இணைப்பு

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர்  ரஜத் பதிதார் டாஸ் வென்று பந்துவீச்சைத் தீர்மானித்தார் .

குவாலிஃபையர் 1-ல் விளையாடிய அதே அணியுடன் பெங்களூரு அணி களமிறங்கவுள்ளது.

இந்த போட்டியில் ஆர்.சி.பி தனது ஆடும் லெவனைத் தக்க வைத்துக் கொண்ட நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆர். சாய் கிஷோருக்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷத் கான் சேர்க்கப்பட்டு ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆர்சிபி அணி

நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, முன்னாள் ஒருமுறை சாம்பியனும் 2023-ஆம் ஆண்டின் ரன்னர்-அப்புமான குஜராத் டைட்டன்ஸ் அணியை, நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது.

குஜராதை தடுமாற செய்த பெங்குளூரு பந்து வீச்சாளர்கள் :வெற்றி இலக்காக 156 ஓட்டங்கள் | Ipl 2026 Final Won Gtvs Rcb

கடந்த ஆண்டு இதே மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது.

RCB : விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், ஜேக்கப் டஃபி, ஜோஷ் ஹேசில்வுட், ரசிக் சலாம் தார்


RCB இம்பாக்ட் பிளேயர் : வெங்கடேஷ் ஐயர், கனிஷ்க் சோஹன், ஸ்வப்னில் சிங், அபிநந்தன் சிங், ஜோர்டான் காக்ஸ்


குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்சன், ஷுப்மான் கில், ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ராகுல் தெவாடியா, நிஷாந்த் சிந்து, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், ககிசோ ரபாடா, அர்ஷத் கான், முகமது சிராஜ் 

இம்பாக்ட் பிளேயர் : பிரசித் கிருஷ்ணா, க்ளென் பிலிப்ஸ், அனுஜ் ராவத், குமார் குஷாக்ரா, சாய் கிஷோர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

சென்னையில் அதிர்ச்சி: மதுபானக் கூட தகராறில் கார் ஏற்றி இளம் பெண் படுகொலை; 6 பேர் கைது! | Makkal Osai

Next Post

‘இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு மாம்பழங்களே சாட்சி..’ – மன் கி பாத் நிகழ்ச்சியில் விவசாயிகளையும் பாராட்டிய மோடி  | India News (இந்தியா செய்திகள்)

Next Post
‘இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு மாம்பழங்களே சாட்சி..’ – மன் கி பாத் நிகழ்ச்சியில் விவசாயிகளையும் பாராட்டிய மோடி  | India News (இந்தியா செய்திகள்)

‘இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு மாம்பழங்களே சாட்சி..’ – மன் கி பாத் நிகழ்ச்சியில் விவசாயிகளையும் பாராட்டிய மோடி  | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin