இன்று மாலை கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலையில் மற்றொரு சுற்றுலா பேருந்து மற்றும் பெரோடுவா அரூஸ் கார் சம்பந்தப்பட்ட விபத்தைத் தொடர்ந்து, இவர்கள் பயணம் செய்த சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் ஏழு நேபாள நாட்டினர் காயமடைந்தனர். மாலை 5.30 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாக பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குனர் சலாஹுதீன் ஈசா தெரிவித்துள்ளதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “36 பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த […]
Read More
