அம்பாந்தோட்டை – ஹுங்கம கலமெட்டிய கடலில் குளித்துக் கொண்டிருந்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேடும் பணி
பெற்றோருடன் குளித்துக்கொண்டிருந்தபோதே குழந்தைகள் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களைத் தேடும் பணியை மீட்புக் குழுவினர் தற்போது தொடங்கியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

