வட அமெரிக்காவில் இவர்களின் எண்ணிக்கை 92% அதிகரித்து, சுமார் 11.4 கோடியாக உள்ளது. இது, அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 30% ஆகும். இந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலியா, சிலி நாடுகளில் மதச்சார்பற்ற மக்களின் எண்ணிக்கை 17 சதவிகிதமும், உருகுவே நாட்டில் 16 சதவிகிதமும், மதச்சார்பற்றோரின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது


