”ஈரானுடனான ஒப்பந்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை; ஆனால் மிக அருகில் நெருங்கிவிட்டோம்” என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் கூறியதாவது:
ஒப்பந்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு மற்றும் அதைச் செறிவூட்டுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சில முட்டுக்கட்டைகள் இருக்கிறது. ஈரானுடனான அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை; ஆனால் மிக அருகில் நெருங்கிவிட்டோம்.

ஜனாதிபதி ட்ரம்ப் எப்பொழுது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் அல்லது இல்லையா என்பதைத் துல்லியமாகச் சொல்வது கடினம். என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

