• Login
Thursday, May 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இன்று கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 28, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இன்று கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 28, 2026 7:11 AM IST

காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இன்று காலை விருந்து அளிக்கும் சித்தராமையா, அவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதன்பிறகு ஆளுநரை சந்தித்து தனது ராஜினமா கடிதத்தை வழங்க உள்ளதாகவும் தெரிகிறது.

சித்தராமையா
சித்தராமையா

கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து சித்தராமையா இன்று விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகவில் 2023ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், சித்தராமையாக முதலமைச்சராக பதவியேற்றார்.

இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி தலைமையை விட்டுக் கொடுப்பதாக சித்தராமையா சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்பட்டது. அதன்படி, கடந்த நவம்பர் மாதத்துடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சித்தராமையா பதவி விலகி, டிகே சிவகுமார் பதவியேற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர் கொடி தூக்கினர்.

இந்நிலையில், தனது முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்ய சித்தராமையா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தேசியத் தலைவர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இன்று காலை விருந்து அளிக்கும் சித்தராமையா, அவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதன்பிறகு ஆளுநரை சந்தித்து தனது ராஜினமா கடிதத்தை வழங்க உள்ளதாகவும் தெரிகிறது. சித்தராமையாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது மகன் யதீந்திர சித்தராமையாவுக்கு அமைச்சர் பதவி வழங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Read More

Previous Post

Tamilmirror Online || ஏஸ்பா குழுவின் ‘லெமனேட்’ ஆல்பம் வெளியாகிறது

Next Post

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் ரூ.500 முதலீடு செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்?

Next Post
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் ரூ.500 முதலீடு செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்?

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் ரூ.500 முதலீடு செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin