PM WANI Scheme | இணையம் என்பது ஆடம்பரப் பொருள் மட்டுமல்ல, கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு ஒரு அடிப்படைத் தேவையாகும். கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைவருக்கும் டிஜிட்டல் உலகை நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான ஒரு வெற்றிகரமான முயற்சியே பிஎம்-வாணி திட்டம் ஆகும்.
Read More

