• Login
Saturday, May 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அரசு முறை பயணம்.. இந்தியாவிற்கு வந்த சைப்ரஸ் நாட்டு அதிபர்.. விருந்து அளித்த குடியரசு தலைவர்.! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 23, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அரசு முறை பயணம்.. இந்தியாவிற்கு வந்த சைப்ரஸ் நாட்டு அதிபர்.. விருந்து அளித்த குடியரசு தலைவர்.! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 23, 2026 11:22 AM IST

இந்தச் சந்திப்பில், 2026 முதல் 2031 வரையிலான காலத்திற்கான இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புதிய வரைபடம் இறுதி செய்யப்பட்டது.

முர்மு
முர்மு

இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சைப்ரஸ் நாட்டு அதிபர் (Nikos Christodoulides) நிகோஸ் கிறிஸ்டோடுலைடெஸை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராஷ்டிரபதி பவனில் வரவேற்று, விருந்து அளித்தார்.

பாதுகாப்பு, தொழில்நுட்பம், செமிகண்டக்டர், பசுமை ஆற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முன்னுரிமைத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு புதிய கட்டத்தை எட்டியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக குடியரசுத் தலைவர் முர்மு தெரிவித்தார்.

#WATCH | Delhi: President Droupadi Murmu received Nikos Christodoulides, President of the Republic of Cyprus, at Rashtrapati Bhavan today. She also hosted a banquet in his honour. pic.twitter.com/gmfcnTSFVC


— ANI (@ANI) May 22, 2026

முன்னதாக, சைப்ரஸ் அதிபர் நிகோஸ் பிரதமர் நரேந்திர மோடியுடன் உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முக்கியப் பகுதியாக, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கும், பயங்கரவாத அமைப்புகளுக்குக் நிதி கிடைப்பதைத் தடுப்பதற்கும் இரு நாடுகளும் இணைந்து ‘கூட்டுப் பணிக்குழு’ ஒன்றை அமைக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தச் சந்திப்பில், 2026 முதல் 2031 வரையிலான காலத்திற்கான இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புதிய வரைபடம் இறுதி செய்யப்பட்டது. மேலும், ஐநா பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்குச் சைப்ரஸ் தனது முழு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

First Published :

May 23, 2026 11:22 AM IST

Read More

Previous Post

காற்பந்து விளையாட்டில் சிலாங்கூர் மாநிலம் பல கோப்பை வெல்லும் டத்தோ சுகுமாரன் | Makkal Osai

Next Post

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மெச்சூரிட்டிக்கு முன்பு பணம் எடுக்க முடியுமா? ரூல்ஸ் என்ன?

Next Post
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மெச்சூரிட்டிக்கு முன்பு பணம் எடுக்க முடியுமா? ரூல்ஸ் என்ன?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மெச்சூரிட்டிக்கு முன்பு பணம் எடுக்க முடியுமா? ரூல்ஸ் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin