• Login
Saturday, May 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நேரம் சரியில்லை; வாஷிங்டனைவிட்டு நகர முடியாது – தனது மகனின் திருமணத்திற்கு செல்லாத டிரம்ப்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
May 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நேரம் சரியில்லை; வாஷிங்டனைவிட்டு நகர முடியாது – தனது மகனின் திருமணத்திற்கு செல்லாத டிரம்ப்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
நேரம் சரியில்லை; வாஷிங்டனைவிட்டு நகர முடியாது – தனது மகனின் திருமணத்திற்கு செல்லாத டிரம்ப்!

நான் பல வேலைகளுக்கு மத்தியில் இருக்கிறேன். இது எனக்கு சரியான நேரம் இல்லை என்று சொன்னேன். ஈரான் தொடர்பான விடயங்களும் ஏனைய வேலைகளும் இருக்கின்றன. எதுவும் செய்ய முடியாத நிலை

அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப், தமது மூத்த மகன் Donald John Trump Jr இன் திருமணத்திற்குச் செல்லவில்லை என்று அறிவித்திருக்கிறார்.

இந்தத் திருமணம், கரீபிய பஹமாஸ் தீவில் அடுத்தவாரம் நடைபெறவுள்ளது. 

“மகன் கல்யாணத்துக்குப் போகவே விருப்பம் என்றாலும் அதைவிடத் தேசப்பணி முக்கியம்” என டிரம்ப் தெரிவித்தார்.

ஈரான் போர் போன்றவற்றால் தற்போது நேரம் சரியில்லை என்றும்  இது முக்கியமான காலகட்டம்; தற்போது தலைநகர் வாஷிங்டனைவிட்டு நகர முடியாது என்றும் டிரம்ப் கூறினார்.

“மகனின் திருமண நிகழ்வுக்கு நீங்கள் போவீர்களா” என்று, ட்ரம்பிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டானர். 

அதற்கு ட்ரம்ப்,  “அவர் பல ஆண்டுகளாக நான் அறிந்த ஒருவர். நான் வரவேண்டும் என்று அவர் விரும்புகிறார்.  ஆனால், அது மிகவும் சிறிய, தனிப்பட்ட நிகழ்ச்சியாக இருக்கும். நான் செல்வதற்கு முயற்சிப்பேன். 

“நான் பல வேலைகளுக்கு மத்தியில் இருக்கிறேன். இது எனக்கு சரியான நேரம் இல்லை என்று சொன்னேன். ஈரான் தொடர்பான விடயங்களும் ஏனைய வேலைகளும் இருக்கின்றன. எதுவும் செய்ய முடியாத நிலை. 

“நான் சென்றாலும் விமர்சிக்கப்படுவேன், நான் செல்லா விட்டாலும் பொய்யான செய்திகள் மூலம் விமர்சிக்கப்படுவேன். ஆனால், அவர் பல ஆண்டுகளாக நான் அறிந்த ஒருவர். அவர்கள் சிறந்த இல்லற வாழ்க்கையை வாழ்வார்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். 

ட்ரம்ப் மற்றும் அவரது முதல் மனைவிக்கு பிறந்த மகனான Donald John Trump Jr தனது 49ஆவது வயதில் இரண்டாவது திருமணம் செய்கின்றார்.

rump Jr அவரது முதல் மனைவியை விவகரத்து செய்துள்ளார். அவர்கள் 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து, 2018ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றுள்ளனர். அந்த திருமண உறவில் அவர்களுக்கு 05 பிள்ளைகள் உள்ளனர்.

தற்போது  rump Jr பெட்டினா ஆன்டர்சன் (Bettina Anderson) என்பவரைதிருமணம் செய்யவுள்ளார். 

இவர்களின் திருமண நிகழ்வில் குடும்பத்தவர்கள் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் என 50 பேருக்கு உட்பட்டவர்களே கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

அடுத்த சீசனிலும் எம்.எஸ். தோனி களமிறங்குவார்? – முரளி கார்த்திக் சூப்பர் தகவல் – Sri Lanka Tamil News

Next Post

புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக நிதிக்குற்றவியல் பிரிவில் முறைப்பாடு

Next Post
புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக நிதிக்குற்றவியல் பிரிவில் முறைப்பாடு

புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக நிதிக்குற்றவியல் பிரிவில் முறைப்பாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin