• Login
Saturday, May 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பாப்பாரில் பயங்கர தீ விபத்து: மூச்சுத்திணறல் ஏற்பட்டு 72 வயது முதியவர் பரிதாப மரணம்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 22, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
பாப்பாரில் பயங்கர தீ விபத்து: மூச்சுத்திணறல் ஏற்பட்டு 72 வயது முதியவர் பரிதாப மரணம்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

சபா, பாப்பாரில் உள்ள கம்போங் ஸ்ரீ தஞ்சோங், பெங்காலாட் கெச்சில் பகுதியில் இன்று காலை நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், மாடி வீடு ஒன்று முற்றிலும் எரிந்து சாம்பலானதில் 72 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று காலை ஆறு 6.29 மணி அளவில் அவசர அழைப்பைப் பெற்ற தீயணைப்பு, மீட்புத் இலாகாவினர், ஆறு நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட போதிலும், அதற்குள் வீட்டின் 90 விழுக்காடு பகுதி தீக்கிரையாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, தொடர்ந்து காலை 7.57 மணி அளவில், வீட்டின் குளியலறைப் பகுதியில் மயக்கமுற்றுக் கிடந்த அந்த முதியவரை மீட்ட மீட்புப் படையினர், அவர் தீ புகையினால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

Previous articleமருத்துவமனை கட்ட நிலம் இல்லையா? சிலாங்கூர் மந்திரி பெசாரின் விளக்கத்திற்கு ‘அர்மடா’ கடும் கண்டனம்!
Next articleபேட்டரி காரில் கோட்டையை சுற்றி பார்த்த முதல்-அமைச்சர் விஜய்…
Haashiny RoopanHaashiny Roopan



Read More

Previous Post

சீனாவுடன் பேரம் பேச தாய்வானைப் பகடைக்காயாக்கிய ட்ரம்ப்! ஆயுத விற்பனையை அதிரடியாக நிறுத்தம்

Next Post

நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு…! 7 மூலிகைகள் கலந்த ஆயுர்வேத எண்ணெய்

Next Post
நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு…! 7 மூலிகைகள் கலந்த ஆயுர்வேத எண்ணெய்

நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு...! 7 மூலிகைகள் கலந்த ஆயுர்வேத எண்ணெய்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin