• Login
Friday, May 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சுகாதார சீர்கேடான தேங்காய் எண்ணை! வர்த்தக நிலைய உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட அபராதம்

GenevaTimes by GenevaTimes
May 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சுகாதார சீர்கேடான தேங்காய் எண்ணை! வர்த்தக நிலைய உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட அபராதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குபட்ட வர்த்தக நிலையம் ஒன்றில்
விற்பனை செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயின் தரம் தொடர்பில் பொதுமக்கள்
அப்பகுதிக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகருக்கு முறையிட்டுள்ளனர்.





மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய அப்பகுதி பொதுசுதார
பரிசோதகர்கள் அடங்கிய குழுவினரால் இன்றயத்தினம் வெள்ளிக்கிழமை(22.05.2026)
குறித்த வர்த்தக நிலையத்தில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.




இதன்போது துர்மணம் வீசக்கூடியதாகவும், நிறம் மாறிய நிலையிலும், சுகாதார
சீர்கேடான 18 கலன்களில் உரிய சுட்டுத் துண்டுகள் இன்றியும், தேங்காய் எண்ணெய் களஞ்சியப்படுத்தி  வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வழக்குத் தாக்கல் 

அதனைதொடர்ந்து, குறித்த 286 கிலோ கிராம் தேங்காய் எண்ணை கைப்பற்றப்பட்டதோடு
களுவாஞ்சிகுடி பொதுசுகாதார பரிசோதகரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

சுகாதார சீர்கேடான தேங்காய் எண்ணை! வர்த்தக நிலைய உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட அபராதம் | 286 Kilograms Of Foul Smelling Coconut Oil Seized




இதன்போது வர்த்தகநிலையத்தின் உரிமையாளருக்கு 40000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதாகவும்,
நீதிமன்ற உத்தரவுக்கமைய கைப்பற்றப்பட்ட 286 கிலோ கிராம் தேங்காய் எண்ணையும்,
உடன் அழிக்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் த.கஜனன்
தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பொது மருத்துவமனைக்கு இடப்பற்றாக்குறையா? பொதுமக்கள் கடும் கண்டனம் – Malaysiakini

Next Post

SBI நாளை முதல் 4 நாட்கள் எஸ்.பி.ஐ. வங்கி சேவை பெற முடியாது… வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் | வணிகம் போட்டோகேலரி

Next Post
SBI நாளை முதல் 4 நாட்கள் எஸ்.பி.ஐ. வங்கி சேவை பெற முடியாது… வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் | வணிகம் போட்டோகேலரி

SBI நாளை முதல் 4 நாட்கள் எஸ்.பி.ஐ. வங்கி சேவை பெற முடியாது… வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin