• Login
Friday, May 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Middle East Conflicts | இஸ்ரேலை நம்பும் அமீரகம்…. பாகிஸ்தானை நாடும் சவுதி…. உள்நாட்டு சர்ச்சைகளால் உடையும் மத்திய கிழக்கு! | உலகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
May 22, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
Middle East Conflicts | இஸ்ரேலை நம்பும் அமீரகம்…. பாகிஸ்தானை நாடும் சவுதி…. உள்நாட்டு சர்ச்சைகளால் உடையும் மத்திய கிழக்கு! | உலகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 என்னதான் அமீரகம் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுத்து ஈரான் பலவீனமடைவதை சவுதி வரவேற்றாலும், அந்தப் போரின் முடிவில் மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஒரே ஆதிக்க சக்தியாக உருவெடுப்பதை சவுதி விரும்பவில்லை. இதனால் இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்க சவுதி மறுத்து வருகிறது. இஸ்ரேலைச் சார்ந்து இருக்க விரும்பாத சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடன் இணைந்து ஒரு புதிய பாதுகாப்பு கூட்டணியை உருவாக்கியுள்ளது. அந்த ரகசிய ஒப்பந்தத்தின்படி, சவுதியின் பாதுகாப்பிற்காக பாகிஸ்தான் தனது 8,000 படை வீரர்கள், போர் விமானங்கள், ட்ரோன் பிரிவுகள் மற்றும் சீன தயாரிப்பு வான் பாதுகாப்பு அமைப்பை சவுதியில் நிறுத்தியுள்ளது. என்னதான் அமீரகம் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுத்து ஈரான் பலவீனமடைவதை சவுதி வரவேற்றாலும், அந்தப் போரின் முடிவில் மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஒரே ஆதிக்க சக்தியாக உருவெடுப்பதை சவுதி விரும்பவில்லை. இதனால் இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்க சவுதி மறுத்து வருகிறது. இஸ்ரேலைச் சார்ந்து இருக்க விரும்பாத சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடன் இணைந்து ஒரு புதிய பாதுகாப்பு கூட்டணியை உருவாக்கியுள்ளது. அந்த ரகசிய ஒப்பந்தத்தின்படி, சவுதியின் பாதுகாப்பிற்காக பாகிஸ்தான் தனது 8,000 படை வீரர்கள், போர் விமானங்கள், ட்ரோன் பிரிவுகள் மற்றும் சீன தயாரிப்பு வான் பாதுகாப்பு அமைப்பை சவுதியில் நிறுத்தியுள்ளது.

என்னதான் அமீரகம் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுத்து ஈரான் பலவீனமடைவதை சவுதி வரவேற்றாலும், அந்தப் போரின் முடிவில் மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஒரே ஆதிக்க சக்தியாக உருவெடுப்பதை சவுதி விரும்பவில்லை. இதனால் இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்க சவுதி மறுத்து வருகிறது. இஸ்ரேலைச் சார்ந்து இருக்க விரும்பாத சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடன் இணைந்து ஒரு புதிய பாதுகாப்பு கூட்டணியை உருவாக்கியுள்ளது. அந்த ரகசிய ஒப்பந்தத்தின்படி, சவுதியின் பாதுகாப்பிற்காக பாகிஸ்தான் தனது 8,000 படை வீரர்கள், போர் விமானங்கள், ட்ரோன் பிரிவுகள் மற்றும் சீன தயாரிப்பு வான் பாதுகாப்பு அமைப்பை சவுதியில் நிறுத்தியுள்ளது.

Read More

Previous Post

₹100-ஐ தொடும் கத்திரிக்காய்… ராக்கெட் வேகத்தில் காய்கறி விலை உயர்வு… | Agriculture News (விவசாய செய்திகள்)

Next Post

உலகளாவிய நம்பிக்கை தரவரிசையில் மலேசியாவுக்கு 7-ஆவது இடம்: ‘எடெல்மேன் அளவுகோலில்’ சாதனை படைத்த மடானி அரசு! | Makkal Osai

Next Post
உலகளாவிய நம்பிக்கை தரவரிசையில் மலேசியாவுக்கு 7-ஆவது இடம்: ‘எடெல்மேன் அளவுகோலில்’ சாதனை படைத்த மடானி அரசு! | Makkal Osai

உலகளாவிய நம்பிக்கை தரவரிசையில் மலேசியாவுக்கு 7-ஆவது இடம்: 'எடெல்மேன் அளவுகோலில்' சாதனை படைத்த மடானி அரசு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin