• Login
Wednesday, May 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உலக அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை! ஐநா-வின் உயரிய ‘அக்ரிகோலா பதக்கம்’ பெற்ற பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 20, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
உலக அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை! ஐநா-வின் உயரிய ‘அக்ரிகோலா பதக்கம்’ பெற்ற பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 20, 2026 10:33 PM IST

விருதை விவசாய விஞ்ஞானிகள் துறை சார்ந்த பணியாளர்களுக்கு முழுமனதாக அர்ப்பணிப்பதாக நெகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்

பதக்கத்தை பெற்றுக் கொள்ளும் பிரதமர் மோடி
பதக்கத்தை பெற்றுக் கொள்ளும் பிரதமர் மோடி

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) தலைமையகத்தில் நடைபெற்ற பிரத்யேக விழாவில், இந்தியப் பிரதமர் மோடிக்குப் புகழ்பெற்ற மற்றும் மிக உயரிய கௌரவமான ‘அக்ரிகோலா பதக்கம்’ (Agricola Medal) வழங்கப்பட்டுள்ளது.

இந்த உயரிய விருதினை எஃப்ஏஓ அமைப்பின் இயக்குநர் ஜெனரல் கியூ டோங்யு பிரதமருக்கு வழங்கிக் கௌரவித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச விருதைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, இந்த மாபெரும் கௌரவத்தை இந்தியாவின் கோடிக்கணக்கான விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், மீனவர்கள், விவசாய விஞ்ஞானிகள் மற்றும் இந்தத் துறையைச் சார்ந்த உழைப்பாளர்களுக்கு முழுமனதாக அர்ப்பணிப்பதாக நெகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

இந்த விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அக்ரிகோலா விருது என்பது உணவுப் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி மற்றும் மனித நலன் ஆகியவற்றில் இந்தியா கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உணவுப் பாதுகாப்பு என்பது வெறும் அரசாங்கத்தின் கொள்கை சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கான ஒரு மிகப்பெரிய பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார்.

இந்தியா தற்போது காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய, நிலையான மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற ஒரு நவீன விவசாய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி வருவதாகவும், நாடு முழுவதும் அறிவியல் பூர்வமான விவசாயம் ஒரு மக்கள் இயக்கமாக ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் இந்திய விவசாயத் துறையின் மிகப்பெரிய பலமாகத் தொழில்நுட்பம் மாறி வருவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், விவசாயத்தின் எதிர்காலம் என்பது வெறும் உற்பத்தியைப் பெருக்குவதில் மட்டும் இல்லை, மாறாக சிறந்த தரமான மற்றும் சத்தான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதில்தான் அடங்கியுள்ளது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

First Published :

May 20, 2026 10:33 PM IST

Read More

Previous Post

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்… உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: ரஷ்யா-சீனா வகுக்கும் புதிய வியூகம்

Next Post

IPL Play off : ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் கடைசி அணி எது? 4 டீம்களுக்கு இடையே கடும் போட்டி

Next Post
IPL Play off : ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் கடைசி அணி எது? 4 டீம்களுக்கு இடையே கடும் போட்டி

IPL Play off : ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் கடைசி அணி எது? 4 டீம்களுக்கு இடையே கடும் போட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin