• Login
Wednesday, May 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்… உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: ரஷ்யா-சீனா வகுக்கும் புதிய வியூகம்

GenevaTimes by GenevaTimes
May 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்… உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: ரஷ்யா-சீனா வகுக்கும் புதிய வியூகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் முன்னெப்போதும் இல்லாத உயர்மட்டத்தில் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.


அதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நெகிழ்வற்றது என ஷி ஜின்பிங் விவரித்துள்ளார்.



சர்வதேச அமைப்பில் ஒருதலைப்பட்சமான மற்றும் ஆதிக்க எண்ணம் கொண்ட எதிர்ப்பலைகள் கட்டுக்கடங்காமல் ஓடுகின்றன என எச்சரித்த சீனத் தலைவர், இதன் மூலம் மறைமுகமாக அமெரிக்காவைச் சாடியுள்ளார்.

நிலவும் மோதல்கள் 

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்துப் புடினிடம் பேசிய ஷி ஜின்பிங், அந்தப் பிராந்தியமானது ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாகவும் குறிப்பாக எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வதற்காக மோதலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்... உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: ரஷ்யா-சீனா வகுக்கும் புதிய வியூகம் | Xi Jinping Calls For Ceasefire Over Hormuz Strait



இது குறித்து ஷி ஜின்பிங் மேலும் தெரிவிக்கையில், “ஒரு விரிவான போர்நிறுத்தம் மிகவும் அவசரமான தேவையாகும்.

மீண்டும் விரோதப் போக்கைத் தொடங்குவது முற்றிலும் அறிவுறுத்த முடியாதது.

பேச்சுவார்த்தைகள் 

அத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பது குறிப்பாக முக்கியமானது” எனத் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்... உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: ரஷ்யா-சீனா வகுக்கும் புதிய வியூகம் | Xi Jinping Calls For Ceasefire Over Hormuz Strait



அத்தோடு, ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) முற்றிலும் முடக்கும் நிலைக்குச் சென்றதால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவாதித்த போது எரிசக்தித் துறையைப் பொருளாதார ஒத்துழைப்பின் உந்துசக்தி என புடின் வர்ணித்துள்ளார்.


மேலும், தற்போதைய போர்ச் சூழலிலும் ரஷ்யா தொடர்ந்து சீனாவுக்கு வளங்களை வழங்கும் ஒரு நம்பகமான விநியோகஸ்தராக இருக்கும் என்றும் புடின் இதன்போது உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

TikTok வீடியோவிற்காக ‘வீலி’ சாகசம்: ஆபத்தான முறையில் பைக் ஓட்டிய இருவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்! | Makkal Osai

Next Post

உலக அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை! ஐநா-வின் உயரிய ‘அக்ரிகோலா பதக்கம்’ பெற்ற பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

Next Post
உலக அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை! ஐநா-வின் உயரிய ‘அக்ரிகோலா பதக்கம்’ பெற்ற பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

உலக அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை! ஐநா-வின் உயரிய 'அக்ரிகோலா பதக்கம்' பெற்ற பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin