• Login
Wednesday, May 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அச்சுறுத்தும் பெரிய தட்டம்மை.. இதுவரை 500 பேர் பலியானதால் பரபரப்பு.. வங்கதேசத்தில் என்ன நடக்கிறது? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 20, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
அச்சுறுத்தும் பெரிய தட்டம்மை.. இதுவரை 500 பேர் பலியானதால் பரபரப்பு.. வங்கதேசத்தில் என்ன நடக்கிறது? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 20, 2026 3:10 PM IST

இதுவரை கண்டறியப்பட்ட நோயாளிகளில் 80%-க்கும் அதிகமானோர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்ற தகவல் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

வங்கதேசத்தில் பெரிய தட்டம்மை பரவல்
வங்கதேசத்தில் பெரிய தட்டம்மை பரவல்

வங்கதேசத்தில் பெரிய தட்டம்மை நோயால் 500க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் அதிகளவில் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவதால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.

வங்கதேசத்தில் பெரிய தட்டம்மை நோய் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. நோய் பரவ ஆரம்பித்த சில நாட்களிலே அனைத்து மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நோயின் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளதாக ஐ.நா. அமைப்புகள் கண்டறிந்துள்ளன. யுனிசெஃப் தரவுகளின்படி, இந்த நோய் பரவலால் குழந்தைகளே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட நோயாளிகளில் 80%-க்கும் அதிகமானோர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்ற தகவல் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

இதனால் தலைநகர் டாக்காவில் பெரிய தட்டம்மை நோய் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரித்துள்ளதால் நோயாளிகளால் மருத்துவமனை நிரம்பி வழிகிறது. சிறந்த சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நாட்டின் தொலைதூர பகுதிகளில் இருந்து இந்த மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர்.

பெரிய தட்டம்மை பாதிப்பால் 500க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், வங்கதேசம் முழுவதும் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு அவசரகால தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

அச்சுறுத்தும் பெரிய தட்டம்மை.. இதுவரை 500 பேர் பலியானதால் பரபரப்பு.. வங்கதேசத்தில் என்ன நடக்கிறது?

Read More

Previous Post

சாரதி இல்லாமல் நகர்ந்த பஸ்: பஸ்ஸுக்கும் லொறிக்கும் இடையில் சிக்கி இளைஞன் பலி! – Sri Lanka Tamil News

Next Post

ஊடகங்களுக்கு எதிரான வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மன்றம் கவுன்சில் கூறியுள்ளது – Malaysiakini

Next Post

ஊடகங்களுக்கு எதிரான வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மன்றம் கவுன்சில் கூறியுள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin