• Login
Tuesday, May 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

HIV, சிபிலிஸ் ஒழிப்பு ; இலங்கைக்கு விசேட அங்கீகாரம்

GenevaTimes by GenevaTimes
May 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
HIV, சிபிலிஸ் ஒழிப்பு ; இலங்கைக்கு விசேட அங்கீகாரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி (HIV) மற்றும் சிபிலிஸ் (Syphilis) பாலினநோய் பரவுவதைத் தடுத்து, அதனை ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக இல்லாதவாறு வெற்றிகரமாகப் பராமரித்து வருவதற்காக, சர்வதேசத் தரநிலைகள் மற்றும் உலகளாவிய ஆலோசனைக் பரிந்துரைகளுக்கு இணங்க இலங்கைக்கு உலக சுகாதார நிறுவனம் (WHO) விசேட அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.


எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஆகிய நோய்கள் தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுவதைக் குறைத்து, அவை ஒரு முக்கிய பொதுச் சுகாதாரப் பிரச்சினையாகக் கருதப்படாத அளவிலான நிலையை இலங்கை தொடர்ந்து பேணி வருவதைப் பாராட்டும் முகமாக இந்த விசேட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் 79ஆவது உலக சுகாதாரக் பேரவை (World Health Assembly) அமர்வில் வைத்து இன்று இந்த விருது உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.


உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெoverlappingடோஸ் அதானோம் கெப்ரேயேசுஸ் (Tedros Adhanom Ghebreyesus), இதற்கான அங்கீகாரச் சான்றிதழை இலங்கையின் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் கையளித்தார்.


உலகளாவிய தரங்களுக்கு இணங்க பொதுச் சுகாதாரத் தரத்தைப் பேணுவதில் இலங்கையின் சுகாதாரத் துறை அடைந்துள்ள பெரும் முன்னேற்றத்தையே இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கிறது எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.




Read More

Previous Post

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டைப் புகார் செய்த பெண் காவலரை நான்சி பாராட்டினார். – Malaysiakini

Next Post

China | ஒரே நேரத்தில் தோன்றிய லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள்… கண்கொள்ளா காட்சி இதோ! | World News (உலக செய்திகள்)

Next Post
China | ஒரே நேரத்தில் தோன்றிய லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள்… கண்கொள்ளா காட்சி இதோ! | World News (உலக செய்திகள்)

China | ஒரே நேரத்தில் தோன்றிய லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள்... கண்கொள்ளா காட்சி இதோ! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin