• Login
Sunday, May 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வட்டுக்கோட்டை பொன்னைாலையிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

GenevaTimes by GenevaTimes
May 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வட்டுக்கோட்டை பொன்னைாலையிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வட்டுக்கோட்டை – பொன்னாலையில் இன்றையதினம்
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இனப்படுகொலை நினைவுச் சின்னத்துக்கு முன்பாக ஈகைச் சுடர்
ஏற்றப்பட்டு, மலர்தூவி அக வணக்கத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி

அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு, உணர்வு ரீதியாக
வழங்கப்பட்டது.

பி.பொன்ராசா தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் முன்னாள் போராளிகள், தமிழ்
தேசிய உணர்வார்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

‘நாங்கள் முதலில் எம்பி பதவிகளை ராஜினாமா செய்ததால்’ RM10 மில்லியன் PKR ஒப்பந்தம் செல்லுபடியாகாது – ரஃபிஸி | Makkal Osai

Next Post

மத்திய இணையமைச்சரின் மகன் போக்சோ சட்டத்தின்கீழ் கைது.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
மத்திய இணையமைச்சரின் மகன் போக்சோ சட்டத்தின்கீழ் கைது.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)

மத்திய இணையமைச்சரின் மகன் போக்சோ சட்டத்தின்கீழ் கைது.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin