• Login
Sunday, May 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழரசுக் கட்சியினரால் வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

GenevaTimes by GenevaTimes
May 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழரசுக் கட்சியினரால் வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Courtesy: kapil

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளை அலுவலகம் முன்பாக இன்று (17) இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது தமிழினப் படுகொலையை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும்
நிகழ்வும் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்டோர்

இந்த நிகழ்வில் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், செயலாளர் எம்.எ.சுமந்திரன்
மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், து.ரவிகரன், ஞா.சிறிநேசன்,
க.கோடீஸ்வரன், இ.சிறிநாத், இரா.சாணக்கியன், ப. சத்தியலிங்கம், பிரதேச சபைகளின்
தவிசாளர்களான பா.பாலேந்திரன், தி.கிருஸ்ணவேணி உட்பட கட்சியின் மத்தியகுழு
உறுப்பினர்கள்,தொண்டர்கள் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

தமிழரசுக் கட்சியினரால் வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு | Mullivaikal Commemoration In Vavuniya By Itak


இதன்போது வீதியால் பயணித்த பொதுமக்களும் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சியை வாங்கி அருந்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சியினரால் வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு | Mullivaikal Commemoration In Vavuniya By Itak

தமிழரசுக் கட்சியினரால் வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு | Mullivaikal Commemoration In Vavuniya By Itak

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

கேபிள்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் 3 பேர் கைது | Makkal Osai

Next Post

“3வது குழந்தை பெற்றால் ரூ.30,000.. 4வது குழந்தைக்கு ரூ.40,000 நிதியுதவி” – முதல்வர் சந்திரபாபு நாயுடு | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“3வது குழந்தை பெற்றால் ரூ.30,000.. 4வது குழந்தைக்கு ரூ.40,000 நிதியுதவி” – முதல்வர் சந்திரபாபு நாயுடு | India News (இந்தியா செய்திகள்)

"3வது குழந்தை பெற்றால் ரூ.30,000.. 4வது குழந்தைக்கு ரூ.40,000 நிதியுதவி" - முதல்வர் சந்திரபாபு நாயுடு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin