• Login
Friday, May 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கைது

GenevaTimes by GenevaTimes
May 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




டி.கே.பி கபில

சுமார் 50 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வர முயன்ற சீன நாட்டுப் பெண் ஒருவர், இன்று (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டவர் 26 வயதுடைய சீன நாட்டு வர்த்தகப் பெண் எனக் கண்டறியப்பட்டுள்ளார். இவர் விமான நிலைய வருகை முனையத்திலுள்ள, எதனையும் அறிவிப்பதற்கில்லாத “பச்சை வழித்தடத்தின்” (Green Channel) ஊடாக இந்த சிகரெட் தொகையை வெளியே கொண்டு செல்ல முயன்றபோதே பிடிபட்டுள்ளார்.


சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் வருமாறு:


திட்டமிட்ட கடத்தல்: இந்தப் பெண் சிகரெட்டுகளை சீனாவில் கொள்வனவு செய்துள்ளார். சுங்க அதிகாரிகளின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக, அவர் சீனாவிலிருந்து நேரடியாக வராமல் தாய்லாந்தின் பேங்கொக் நகருக்குச் சென்றுள்ளார்.


 அங்கிருந்து தாய் ஏர்வேஸின் (Thai Airways) TG-307 என்ற விமானம் மூலம் இன்று (15) அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.


  அவர் கொண்டு வந்த இரண்டு பயணப்பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட 33,600 சிகரெட்டுகளை உள்ளடக்கிய 168 சிகரெட் கார்ட்டூன்கள் (Cartons) இதன்போது அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.


கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் குறித்த பெண்ணைக் கைது செய்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





Read More

Previous Post

பல்கலைக்கழக நுழைவிற்கான புதிய வழிகளை அரசியல்மயமாக்க வேண்டாம்: லோக் அறிவுறுத்தல் – Malaysiakini

Next Post

IPL 2026 : லக்னோவுக்கு எதிரான மேட்ச்சில் தோல்வி.. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சென்னை அணிக்கு சிக்கல் | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
IPL 2026 : லக்னோவுக்கு எதிரான மேட்ச்சில் தோல்வி.. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சென்னை அணிக்கு சிக்கல் | IPL News (ஐபிஎல் செய்திகள்)

IPL 2026 : லக்னோவுக்கு எதிரான மேட்ச்சில் தோல்வி.. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சென்னை அணிக்கு சிக்கல் | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin