• Login
Friday, May 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிறிலங்கா வங்கிகளின் அதிர்ச்சிகள்! அச்சத்தில் வெளிநாட்டு இலங்கையர் நிலை

GenevaTimes by GenevaTimes
May 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிறிலங்கா வங்கிகளின் அதிர்ச்சிகள்! அச்சத்தில் வெளிநாட்டு இலங்கையர் நிலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையை கடந்த நவம்பரில் புரட்டிப்போட்ட தித்வா சூறாவளி தாக்கம் இன்னும் அகலாத நிலையில் தற்போதைய கோடை மழையும் அந்த தீவை விட்டு வைப்பதாக தெரியவில்லை.


இலங்கை தனது பொருளாதார மீட்சியில் சாண்ஏற இவ்வாறான இயற்கைத்தாக்கங்களாவ் முழம் சறுக்கிகொள்கின்றது. இதனால் வேறுவழியின்றி இலங்கைக்கு உதவும் தனது உறுதிப்பாட்டை சர்வதேச நாணய நிதியம் மீண்டும் நேற்று வெளிப்படுத்தியது.


சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு இந்த சாதக செய்தியை வழங்கினாலும் சிறிலங்காவின் வங்கித் துறை, முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு மிகக்கடுமையான அவநம்பிக்கை நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளது.

அங்கு அரசியல் அதிகாரமுகங்களில் வேருன்றிய ஊழல் முறைகேடுகள் இப்போது வங்கித்துறையையும் தாக்கி அதன் மூத்த அதிகாரிகள் பல ஆண்டுகளாக போலியான கடன் ஆவணங்களைப் தயாரித்து வாடிக்கையாளர் பதிவேடுகளைத் திரித்து கோடிக்கணக்கான ரூபாய்களை அமுக்கிய விடயங்கள் அம்பலமாகியுள்ளன.

இது இலங்கையில் உள்ள வங்கிகளிவ் பணத்தை வைத்திருக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் ஒரு எச்சரிக்கை செய்தியாக வந்துள்ள நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு…

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பள்ளியில் மாணவிகள் சம்பந்தப்பட்ட சண்டை குறித்து கெடா காவல்துறை விசாரணை | Makkal Osai

Next Post

‘கோலமாவு கோகிலா’ பட பாணியில் நடந்த ரியல் சம்பவம்.. போலீசில் இளம்பெண் சொன்ன பகீர் தகவல்கள்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
‘கோலமாவு கோகிலா’ பட பாணியில் நடந்த ரியல் சம்பவம்.. போலீசில் இளம்பெண் சொன்ன பகீர் தகவல்கள்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

'கோலமாவு கோகிலா' பட பாணியில் நடந்த ரியல் சம்பவம்.. போலீசில் இளம்பெண் சொன்ன பகீர் தகவல்கள்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin