இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.185 குறைந்து ஒரு கிராம் ரூ.14,765க்கும், சவரனுக்கு ரூ.1,480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,18,120க்கும் விற்பனை செய்யப்பட்டது.


