• Login
Saturday, June 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

NEET | நீட் வினாத்தாள் கசிந்த வழக்கில் கைதான நபர் +2 பொதுத்தேர்வில் முதலிடம்.. விசாரணையில் ஷாக்..! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 15, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
NEET | நீட் வினாத்தாள் கசிந்த வழக்கில் கைதான நபர் +2 பொதுத்தேர்வில் முதலிடம்.. விசாரணையில் ஷாக்..! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 15, 2026 6:38 AM IST

ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு முன்பாக, வினாத்தாள் 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் அதிர்ச்சித் தகவல்.

கோப்புப் படம்
கோப்புப் படம்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைதான மாணவர் ஒருவர், +2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு நடைபெறுவதற்கு முன்பே வினாத்தாள் பல்வேறு இடங்களில் கசிந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், சுமார் 16 பேர் கைது செய்யப்பட்டனரை். கைது செய்யப்பட்ட யாஷ் யாதவ் என்பவர் மூலமே, நீட் வினாத்தாள் மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் இருந்து ராஜஸ்தானுக்கு சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாஷ் யாதவிற்கு, நீட் தேர்வுக்கு தயாரான விகாஸ் பிவால் என்பவருடன் தொடர்பு இருந்ததாகவும், விகாஸ் பிவாலின் தந்தை தினேஷ் பிவால், வினாத்தாளை கையால் எழுதி, அதனை ஸ்கேன் செய்து பிடிஎஃப் ஆக மாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பிடிஎஃப், ராஜஸ்தானின் சிகார் பகுதியில் உள்ள பயிற்சி மையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதில் யாஷ் யாதவ் ஆயுர்வேத மருத்துவம் படித்து வருவதும், +2 பொதுத்தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 98 விழுக்காடு மதிப்பெண் பெற்று டாப்பராக வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், சில மாணவர்கள் வினாத்தாளைப் பெற 5 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது. நீட் தேர்வு பயிற்சி மையத்தின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Read More

Previous Post

மோட்டார் சைக்கிளில் வந்து லசந்தவை சுட்ட நபர்..! விசாரணையில் சந்தேகம்: லால் சீற்றம்

Next Post

GK | துபாய் இல்லை… இந்தியா எங்கிருந்து அதிகம் தங்கம் வாங்குகிறது தெரியுமா? பலருக்கும் தெரியாத தகவல்! | வணிகம் போட்டோகேலரி

Next Post
GK | துபாய் இல்லை… இந்தியா எங்கிருந்து அதிகம் தங்கம் வாங்குகிறது தெரியுமா? பலருக்கும் தெரியாத தகவல்! | வணிகம் போட்டோகேலரி

GK | துபாய் இல்லை... இந்தியா எங்கிருந்து அதிகம் தங்கம் வாங்குகிறது தெரியுமா? பலருக்கும் தெரியாத தகவல்! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin