Last Updated:
Petrol-Diesel | அமெரிக்கா விதித்த தடையால் கியூபாவில் பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய் கையிருப்பு இல்லை, கேசா மீது தடை ஆளும் வர்க்கத்துக்கு நன்மை தடுக்கவே என மார்க் ரூபியோ விளக்கம்’கேசா’ என்ற ராணுவத் தொழில் குழுமத்திற்கு கிடைக்கும் வருவாய் அரசுக்கு செல்லாமல் ஆளும் வர்க்கத்திற்கே செல்வதாக குற்றம் சாட்டினார்.

